கோபி தொகுதியை சார்ந்த VKC. சிவகுமார் அவர்களுக்கு கழக அம்மா பேரவை இணை செயலாளர் பதவி வழங்கியது பிடிக்காமல் முறுக்கிக்கொண்டு இருந்தீர்கள்..
உங்களுக்காக, பதவி வழங்கி 15 நாட்களில் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
இப்போது EPS, தொண்டர்களுக்கு
ஆகாதவரை இணைக்க சொல்லுவது என்ன நியாயம்.?
முதலமைச்சர் : உங்கப்பன எங்கடா காணோம்...ஹி..ஹி..ஹி..
எதிர்க்கட்சித் தலைவர் : உன் பொண்டாட்டி எங்கடா காணோம்..ஹி..ஹி..ஹி..
எடப்பாடியார் : பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்த அவையிது. அத்திக்கடவு அவினாசி திட்டம் அறிவித்த அவையிது. 7.5% உள்ளிட ஒதுக்கீடு அறி���ித்த அவையிது. 3% இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு கொண்டுவந்த அவையிது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவர உறுதியெடுத்த அவையிது. குடிமராமத்து கொண்டுவந்த அவையிது.
எப்பேர்ப்பட்ட அவையிது. இந்த இரண்டு சாக்கடைகளும் என்னத்தப் பேசிட்டிருக்குப் பாருங்கப்பா நீங்களே
"கொடிய கொரோனா கால கட்டத்தில் கூட இவ்வளவு கடன் வாங்கல"...
இப்ப சொல்லுங்கபா யாரு திறமையான ஆட்சி பண்ணதுன்னு.... #எடப்பாடியார் 🔥விட்டுட்டு போனப்ப தமிழ் நாடோட மொத்த கடன் 5 லட்சம் கோடி.....
#எடப்பாடியார் பொக்கிஷம் பா..💪... கண்டிப்பா மக்கள் வருத்தப்படுவார்கள்.♥️...
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை புரிந்தார்கள்.
#TNAssembly
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற கொறடா மாண்புமிகு அண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி MLA அவர்களின் பனிவான பேச்சு....
"தொடர்ந்து இப்படியே பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்"
எடப்பாடியார் மீதான சி.வி. சண்முகத்தின் விமர்சனத்திற்கு பதிலடி