யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வரணும் கூட. ஆனா கடைசி வரைக்கும் "மக்கள் சேவை" தான் முக்கியம் என்று இருக்கணும். அத மட்டும் பாத்துக்கோங்க.
இந்த முடிவை மக்கள்கிட்டே விட்டுட்டீங்கன்னா, "இவராலே ஒரு முடிவு எடுக்க முடியல"ன்னு தான் எல்லாரும் நினைப்பாங்க.
நீங்க தனியா நின்னா எல்லா கட்சியும் உங்களை தாக்கும். நீங்க DMK-வுடன் நின்னா TVK, ADMK தாக்கும். TVK-வுடன் நின்னா DMK, ADMK தாக்கும். எப்படிப் பார்த்தாலும் தாக்குதல்கள் இருக்கும். அதனால அதுக்குத் தயாரா இருங்க.
@rmdkarthik Naama thaan cringe athu ithu nu solrom. There's many scenes and a lot of other tropes in Vijay's cinema that i find cringe. But it connects extremely well with the majority of the people. That's how he won. Because he knows how to appeal to them.