80களின் பிற்பகுதியிலிருந்து (Late 80s) அரசியலை கவனித்து வருகிறேன்.
துக்ளக் தினமல அறிவுஜீவி கும்பல் எப்போதுமே அதிமுகவின் ராமச்சந்திரன், ஜெயலலிதா, திரு. பழனிச்சாமியின் ஊழலை, பேசுபொருளாக வைத்ததே இல்லை.!
1987ல் ராமச்சந்திரன் இறந்தபோது கட்சியின் சொத்தாக ஏறத்தாழ 300 கோடி (இன்றைய மதிப்பில் 10,000 கோடி) இருந்த���ாக அன்றைய விகடன், குமுதம் பத்திரிகைகள் எழுதின.!
ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஊழல் குற்றவாளி. இறந்து போனதால் மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடவில்லை.!
ஜெயலலிதா கொள்ளையடித்து சேர்த்து சொத்துக்களான போயஸ்கார்டன் அரண்மனை, 50 ஏக்கர் சிறுதாவூர் அரண்மனை, 1000 ஏக்கர் கொடநாடு அரண்மணை என பல சொத்துக்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரியும்.!
இப்போதும் பல வழக்குகள் திரு. பழனிச்சாமி வேலுமணி விஜயபாஸ்கர் போன்ற பல அதிமுகவினரின் மீது உள்ளன.!
ஆனாலும் அதையெல்லாம் பேசாமல், காலம்காலமாக திமுகவை குற்றம்சாட்டி பேசுபொருளாக வைத்திருப்பதை மட்டுமே தொழிலாக செய்கிறதே, ஏன்.!
இந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால்
எப்படியும் இந்த மாதத்தில் 8000 கூப்பன் வழங்கப்பட்டிருக்கும். மகளிர் உரிமைத்தொகை 2000 கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை வைத்து தீபாவளி வியாபாரம் களைகட்டி இருக்கும். தமிழ்நாடு முழுவதுமே ஒரு சிறப்பான பொருளாதார சுழற்சி ஏற்பட்டிருக்கும்.
நான் முதல்வன் திட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு GATE தேர்வு பயிற்சி விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு அரசு நிறுவனங்களிலும் சரி பன்னாட்டு நிறுவனங்களிலும் சரி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும்.
தொழில் முன்னேற்றம் ஏற்பட அறிவிக்கப்பட்ட டை���ல் பார்க்குகள் வேலை துரிதப்படுத்தப்பட்டு இருக்கும்.
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவ���ட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
இந்தியாவின் டெட்ராய்ட் ஆன சென்னை அந்தத் தகுதியை இழக்கத் தொடங்கி விட்டது.
ஹூண்டாய் தொழிற்சாலை சென்னையில் இருக்க, அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பு முதலீடுகள் ஆந்திரா செல்வது ஏன்?
திட்டமிடப்பட்டே பரந்தூர் கைவிடப்பட்டது. ஆந்திரா லாபி தமிழ்நாட்டு அரசு அதிகாரங்களில் புகுத்தப்பட்டது.
வேட்புமனுவில் 30 கோடி சொத்தை விஜய் மறைத்தும், அவரா செய்திருப்பார் அவருடைய ஆடிட்டர் தான் செய்திருப்பார் என்று சொன்னார் நீதிபதி லட்சுமி நாராயணன்.
அன்பில் முன் ஜாமீன் வழக்கில், ஆளுநர் அனுமதி வாங்கப்பட்டதா ��ன்று கேட்ட போது, ஆளுநர் அதிகாரம் பற்றி திமுக எப்போ பேச ஆரம்பித்தது ஆட்டுக்கு தாடி எதுக்கு என்று கேட்ட கட்சி தானே என்று சொன்னார்.
சமீபத்தில் RSS பேரணிக்கும் அனுமதி கொடுத்தார், எச்.ராஜா மீதான வழக்கையும் நிறுத்தி வைத்தார்.
இந்தியாவில் சட்டத்தின் படி நீதிமன்றங்கள் செயல்படுகிறது என நம்புவது விஜய் தூய சக்தி என நம்புவதைவிட மோசமான முட்டாள்தனம் மட்டுமே.
⏮️ Flashback ⏳@annamalai_k
பாஜகவை திட்டிவிட்டால் நீ நல்லவனாகி விட முடியாது நீ கெட்டவன் அல்ல கேடு கெட்டவன் என்பதை மக���கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
அப்பா ஸ்தானத்தில் மோடியை வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு மோடியை விமர்ச���ம் செய்யும் போதே அனைவருக்கும் தெரிந்திருக்கும் நீ எவ்வளவு பெரிய (ஐ)யோக்கியன் என்று.
நான் பாஜகவில் இருந்து வெளியேறபோது என்னை தேச துரோகி என்றும் பச்சோந்தி என்றும் உங்கள் வார் ரூமை வைத்து என்னை விமர்சனம் செய்தீர்கள்.
நான் ஒருபோதும் பாரத பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ, பாஜகவின் கொள்கையையோ வெளியில் வந்து விமர்சனம் செய்ததில்லை. அண்ணாமலை அரசியலை வைத்து எப்படி சம்பாதித்தார் பத்தாயிரம் கோடிக்கு எப்படி சேர்த்தார்,
(10,00,00,000 Crores) என்னை நம்ப வைத்து எப்படி கழுத்தை அறுத்தார் என்று மட்டும் தான் விமர்சனம் செய்தேன் மேலும் அதற்கு உண்டான ஆதரத்தையும் வெளியிட்டுள்ளேன்.
உன்னுடன் மிக அருகில் நான் இருந்ததால் உன்னுடைய துரோகத்தையும் உன்னுடைய பச்சோந்தித்தனத்தையும் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் முன்பே நான் உணர்ந்தேன் என்பதே உண்மை.
சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் அரசியல் கட்சி தொடங்கும் அளவுக்கு என்னிடம் சக்தி இல்லை நான் என்ன அவ்வளவு பணம் வைத்திருக்கிறேனோ என்று உன் வாயால் பேசிய ��ீடியோவுக்கு இப்போது கிடைத்த பதில் நீ பாஜக மாநில தலைவர் பதவியை வைத்து மோடி பெயரை வைத்து கோடி கோடியாய் சம்பாதித்தது உண்மை என்பதை நிரூபணம் செய்து இருக்கிறது உன்னுடைய இந்த புதிய அரசியல் கட்சி தொடக்கம்.
Note: Please change your movement name from #WTL to #WTF suites you 💯
College drop out!
Can’t even win a filmfare award… even after all those years in cinema….
An introvert who has not met people or press trying to be leader…
Sitting in TN. CM chair due to PR mafia and tharkuris! What a low for TN!!!
மனித மனம் வினோதமானது
அது தனக்கு தெரிந்ததை மட்டுமே
உண்மை என நம்பும்..
அதில் இருந்து அவ்வளவு எளிதில் வெளிவராது..
தான் நம்புவதை உண்மையென நிரூபிக்க மணிக்கணக்கில் கூட வாதம் செய���ய வைக்கும்
மனித வாழ்வில் இதெல்லாம் மிகவும் சகஜம்
ஆனால்,
இதை ஓர் அரசாங்கம் செய்யக்கூடாது.
செய்யவே கூடாது..
இருந்தபோதும்,தவெக அரசு செய்தது
விசாரணையில் இருக்கும் வ���க்கு குறித்து
பெரும்பாலும் அமைச்சர்கள் நாடாளுமன்றம்/சட்டமன்றத்தில் பேசமாட்டர்கள்
ஆனாலும்,
கடந்த சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்றத்தில் நிர்மல் குமார் பேசினார்..
என்ன அந்த வழக்கு எந்த கட்டத்தில் உள்ளது !
அதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என தெளிவாக பேசியிருக்கலாம்
செய்யவில்லை..மாறாக 2024-ல் மார்ச் மாதம் பத்திரிகைகளில் வந்த அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை 2026 ஆகஸ்ட் மா���ம் சட்டமன்றத்தில்,,அதுவும் சட்டத்துறை அமைச்சரே பேசினார்
போதை மருந்து விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் உள்ள ஜாபர் சாதிக் குறித்து
அவர் சொன்ன எதுவும் ஏஜென்சிகளால் நீதிமன்றத்தில் கூறப்படவில்லை
அந்த வழக்கில் மொத்தம் 5 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
NCB,ED ஆகிய இரண்டு பெரும் ஏஜென்சிகள் கூட்டணி அமைத்து 29 மாதங்களாக விசாரித்து வரும் அந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுர்கள் தொடர்புள்ளதாக இதுவரை கண்டறியப்படவில்லை..
கூடுதல் சாட்சி,ஆதாரங்களை சேர்க்க வேண���டுமென அரசுத்தரப்பு அனுமதி கோரியதை விசாரணை நீதிமன்றம்
நிராகரித்துவிட்டது
அதற்காக,டெல்லி உயர்நீதிமன்றத்தில்
NCB சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
எந்தவொரு Official press Release-ம் தராமல் 50 கிலோ Pseudoephedrine பிடிபட்டது தொடர்பான அந்த வழக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய அரசால் திட்டமிட்டு ஊதிப்பெரிதாக்கப்பட்டது
முதல்முறையாக @narcoticsbureau அரசியல் அடியாளாக இந்த வழக்கில் தான்
மாற்றப்பட்ட���ு
Pseudoephedrine-ன் சந்தை விலை
அதிகபட்சமாக கிலோ ரூ.80,000
ஜாபர்சாதிக் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.40 லட்சம் மாத்திரமே
ரூ.2000 கோடி,ரூ.2000 கோடி கடத்தல் என ஊடகங்களில் எழுதப்பட்ட எதுவும்
நீதிமன்றத்தில் NCB-ஆல் நீதிமன்றத்தில்
இப்போது வரை சொல்லப்படவில்லை
எனவே ஜாபர்சாதிக் வழக்கோடு,தவெக நிர்வாகி பூபாலன் கைது விவகாரத்தை ஒப்பிடுவது மிகவும் அபத்தமானது
ஏனென்றால் நாக�� பூபாலன் வழக்கில் ரூ.100 கோடி மதிப்பிலான மெத் பறிமுதல் என @FinMinIndia அதிகாரப்பூர்வமான அறிக்கையை வ��ளியிட்டுள்ளது
நாகப்பட்டினம் மெத் பறிமுதல் சம்பவம்
மிகப்பெரியது..
DRI விசாரணையிலும்,ஒருவேளை ED-யும் விசாரணையில் இறங்கும் பட்சத்தில் இந்த விவகாரம் இன்னும் பெரிதாக நிச்சயம் மாறும்
கடந்த 5 வருஷமா மழை காலம் வரும்போது எல்லாம் திமுக அரசு கொண்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள் வச்சு , 4000 கோடி Package Joke பண்ணவன் எல்லாரும் இன்னைக்கு தவெக அரசு மழைநீர் சீக்கிரம் வெளியேற்றிடுச்சுன்னு Fire விடுறானுங்க..
வெறும் 3 மணி நேரத்துல கொட்டி தீர்த்த 400 மிமீ மழை தண்ணிய போன அரசு உருவாக்கின இவ்வளவு பெரிய மழைநீர் வடிகால் இல்லனா உங்க வாயில தான் மொண்டு ஊத்தி இருக்கணும்.. கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம எப்படிடா பேசுறீங்க.🤡
இந்தியாவில் இருக்கும் அத்தனை ஆங்கில இந்தி சேனல்களிலும் இன்றைய பிளாஷ் நியூஸ் இதுதான்,
இரவு பிரைம் டைம் விவாதத்திற்காக இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஆங்கர்கள் இந்நேரம் இதை குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார்கள்..
உத்தரப்பிரதேச மத்திய பிரதேச பிஜேபி ஐடி செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும்..
இந்தியாவின் பாதுகாப்பு குறித்து இரண்டு மூன்று தலைப்புகளில் ட்���ிட்டரில் ட்ரெண்டிங் ஓடிக் கொண்டிருக்கும்..
ஒன்றிய நிதியமைச்சர் ட்வீட் போட்டு இருப்பார், இந்தியா முழுவதும் உள்ள பாஜகவின் தேசிய தலைவர்கள் ட்வீட் அறிக்கைகள் வந்துருக்கும்,
தமிழ் நாட்டிற்கு மட்டும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது போல தந்தி பாலிமர் புதிய தலைமுறை நியூஸ் 24 நியூஸ்7 என எல்லா சேனல்களும் பரபரப்பாக கத்திக் கொண்டிருந்திருப்பார்கள்..
உள்துறை அமைச்சகத்தில் இருந்து விளக்கம் கேட்டு அறிக்கைகள் வந்திருப்பதாக தகவல்கள் பரபரக்கும்.. நீதிமன்றங்கள் தானாக முன்வந்து நிற்கும்.. தமிழக பாஜக என் ஐ ஏ விசாரணை வேண்டும் என்று கேட்கும் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் அறிவித்திருக்கும்..
கைது செய்யப்பட்டவர் திமுக மாவட்ட நிர்வாகியாக இருந்து அவர் அருகில் ஸ்டாலின் இப்படி ஒரு புகைப்படம் எடுத்திருந்தால்..
Anbe selva
ஓர் அழகிய உரையாடல்,
நம்ம CM.Thick sKiN to that IAS .,
Mr.Secretary.,
இதென்ன சார் ?😊
சார்,அது நெமிலி Desalination plant Sir,
150 MLD capacity , 2009 இல்
கலைஞர் திட்டம் தீட்டி, ஸ்டாலின் சார் 2024 இல் திறந்து வைத்தது.,
FYI sir it serves drinking water to about 9 lakh residents in Chennai's southern suburbs and the IT corridor,
Now .
Dummy asks ,
அப்பன்ன.
இது என்ன IAS bro ?😏
மீஞ்சூர் Desalination plant Sir , It's 100 MLD capacity , அதுவும் 2006-11 கலைஞர் ஆட்சியில் துவங்கியது தான் சார் ,
ஓஹோ ..
Then..
Explain This one bro ?😔
,
Sir .
This is Mamallan Reservoir & Check Dams , This Projects were launched under the DMK regime to impound surplus lake water and supply drinking water to southern Chennai and suburban belts such as Sholinganallur and Medavakkam,Pallikaranai, Siruseri and Kelambakkam,
Oh. லேசான கடுப்பில்.,
Tell me now.
இது என்ன ?😞
அது தெலுகு கங்கா Project Sir ,
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீரை கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த மெகா திட்டம் ,
இதை தான் இப்ப நீங்க ஆந்திராவுக்கு போய் பேசி , நாயுடு சார் கிட்ட கெஞ்சி கேட்டுட்டு வந்தீங்க ,
கடுப்பான நம்ம குட்டி மோடி ,
OMG.!😳
Finally ..Tell me what is this ?🤯
Oh.. CM sir .
இதைதான் நீங்க இப்ப இன்னைக்கு துவங்கி வைக்க வந்திருக்கீங்க ,
Oh. Wow man.,🥳
நான்தான் இதை ஆரம்பி��்கிறேனா .. ?
ஐயோ..,😆
No Sir ,
This was also
Planned and approved under the DMK administration with an estimated cost of ₹3,108.55 crore, this project connects nine major drinking water sources and treatment/desalination plants via a 98 km interconnected pipeline network ,
so that water can be diverted flexibly to areas facing shortages sir.,
இதெல்லாம் கேட்டுவிட்டு ,
உச்சக்கட்ட கடுப்பான டம்மிCM .,
What the f+-+.!😱
எல்லாம் DMK 😬
Everything by Stalin .,🙄
That Officers .👇
Yes sir .!👋
"அப்பா and his Only Appa is Everywhere Sir " 💥💥
🚨List of project halted/status unknown after new TVK Govt took over :
1. Parandur Airport & Aerocity - Halted
2. Metro extension to Parandur - Halted
3. Sports City - Halted
4. ECR Flyover - Halted
5. Guindy-Velachery flyover - Halted
6. Cuddalore Sipcot Expansion - Halted
7. Hosur Tidel Park - Design ready, Environment Clearance filed. Stuck at tender stage
8. Hosur Knowledge Corridor- No work started
9. Coimbatore Cricket Stadium - No Bidders
10. Last Stretch of Chennai Peripheral Ring Road - Tender Cancelled
11. 1,000 AC Electric Buses - Tender Canceled
12. Mini Buses for CMRL - No Bids
13. Cheyyar Sipcot Ph-3 - Scrapped
🚨🚨 EARLY WARNING SIGNALS to TN Ministers to Focus & Address the "CORE CRISIS" of their Respective Portfolios 👇👇👇
1.POWER CRISIS- Still UNRESOLVED & PURCHASING at a HISTORICAL HIGH Price Draining the TREASURY @CTR_Nirmalkumar 👎👎👎
2.INVESTMENT CRISIS - TAMILNADU for the First Time Didnt Feature in Top 10 Investment by States in Sept 2026 @Keerthana4VNR@TNIndMinOffice 👎👎👎
3.INFLATION CRISIS - TAMILNADU tops Country in RETAIL & FOOD INFLATION @MarieWilson_TVK 👎👎👎
NUMBERS have Started REFLECTING & Its HIGHTIME for CORRECTION @TVKVijayHQ@CMOTamilnadu
Chennai Metro Phase 2 construction began in November 2020 under the EPS government, 'without Centre’s approval'.
Had Jayalalithaa been in Stalin’s position, she would have stopped the project after coming to power in 2021 and waited for Centre approval. Instead, Stalin continued Phase 2 with State funds for nearly three years and secured Centre approval in 2024.
Chennai should be thankful that @mkstalin continued the project. Had he returned to power in 2026, additional 65 km of Metro lines would be added to our system and, Parandur Airport could be operational by 2031.
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
1) https://t.co/m9iLvT1zV6
2) https://t.co/HF7oYSf3mZ
2021 - 2026 ஆட்சிக்காலத்தில் திமுக அரசு நிறைவேற்றிய டாப் 100 திட்டங்கள் :
1.மகளிர் ���ரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கி�� மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள ம��யம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாட��� ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதே�� குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்��ளுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் ம��ம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/ykpnDbNyxJ வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
🚨 #TamilNadu’s latest GST numbers are flashing a warning signal.
September domestic GST growth:
🇮🇳 India +10.1%
Telangana +18%
Gujarat +17%
Karnataka +16%
Maharashtra +15%
Kerala +11%
Tamil Nadu −5%
While economic activity and tax collections are expanding strongly across most major States, Tamil Nadu is moving in the opposite direction on this important high-frequency indicator !
To be fair, one month does not establish an economic slowdown, BUT, when Tamil Nadu is diverging this sharply from India and virtually every major State, it is a warning sign that demands immediate attention.
GST reflects transactions across large parts of the formal economy. Persistent weakness will also have consequences for the State’s own revenue position and ultimately its fiscal space.
The Tvk Govt should explain what is driving this divergence and publish the sector-wise picture !
#TNEconomy