தாமரைத் தலைவரின் பிறந்தநாள் விழா & 25 ஆண்டுகால மக்கள் சேவை கொண்டாட்டம்!
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் 76-வது பிறந்தநாள் மற்றும் அவர்களின் 25 ஆண்டுகால தடையற்ற மக்கள் சேவையை போற்றும் வகையில் ஒரு பிரம்மாண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள "மனித ரங்கோலி" (Human Rangoli) சிறப்பு நிகழ்விற்கான முன்னேற்பாடுகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
உடன் மதிப்பிற்குரிய ராஜ்யசபா உறுப்பினர் திரு. செல்வ கணபதி MP அவர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
பிரதமரின் சாதனைகளையும் சேவைகளையும் போற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு புதுச்சேரி மண்ணில் கோலாகலமாக அமைய வாழ்த்துகள்! 🇮🇳
#PuducherryBJP #ModiAt25 #PMModi #HumanRangoli #SelvaganabathyMP
In celebration of Hon'ble PM Narendra Modi's birthday, an Anganwadi Festival was organized in Lawspet. Hon'ble MP Shri S. Selvaganabathy attended the event and felicitated the dedicated Anganwadi staffs and ASHA workers for their service.
A 2006 case suddenly becomes a “serious” issue in Keralam in 2026!
Congress ruled Keralam from 2011 to 2016. If CEC Gyanesh Kumar was genuinely accountable for the matter, why did the Congress government not pursue it during those five years?
Now, after electoral setbacks nationwide because of their appeasement politics of hatred and fake promises, the 20-year-old file suddenly comes back to life. What a coincidence! When political narratives fail, old files are reopened and presented as “accountability.”
Hon'ble Member of Parliament (Rajya Sabha), Shri S. Selvaganabathy, called on Hon'ble Vice-President and Chairman, Rajya Sabha, Shri C. P. Radhakrishnan at Parliament House today.
#JUSTIN 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய ��மைச்சர் மன்சுக் மாண்டாவியா, இணைப் பொறுப்பாளராக மத்திய
அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் ஆகியோர் நியமனம் - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு
#BJP #JPNadda #MansukhMandaviya #ArjunRamMeghwal
#Puducherry #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்க���ள்கிறார்.
Ganesh is a popular name among the hundreds of correspondents and Editors reporting Lok Sabha. A Madurai born a Tamilian Ganesh made marks in Delhi. is retiring in April asjoint Director coordinating Media. Ganesh assisted @ombirlakota & many other Speakers of Wishing him well.
நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்படும். 80 கோடி மக்களுக்கு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை வழங்கியதுடன், 2 கோடி மகளிருக்கு அதிகாரம் அளித்து லட்சாதிபதிக���ாக உருவாக்கியுள்ளோம்.
@AmitShah
@narendramodi I @JPNadda I @blsanthosh I @BlrNirmal I @SelvaMPPY I @ANamassivayam I @BjpMaheshM
Had a good meeting with Uppalam mandal president Shri.Baskar Ji and Muthialpet Mandal president. Shri. Jayakumar Ji at their residence.
@BJP4Puducherry@JPNadda@PMOIndia@SelvaMPPY