If Iran bombed Washington and killed students in schools, what would you call it? Terrorists.
The US and Israel have bombed Tehran and killed students in schools. So why do you call it a ‘pre-emptive strike’?
Bombing a school is a war crime under international humanitarian law
அசாம்ல Special Revision நடத்த போவதாக தேர்தல் ஆணையம் அறிவிச்சிருக்கு. மத்த மாநிலங்கள்ல நடக்��ிறதுக்கு பேரு Special "Intensive" Revision
அசாம்ல enumeration படிவம் நிரப்ப வேண்டாம். முந்தைய SIR பட்டியல்ல பெயர் இருக்கான்னு தேட வேண்டாம்
காரணத்தை புரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க