ரஜினிகாந்த் தனது எளிமையையும் பணிவையும் வெளிப்படுத்தினார். அதிகாரமோ, புகழோ அவரை மாற்றவில்லை. சிறப்பு சலுகை எதையும் எதிர்பார்க்காமல், மற்றவர்களைப் போலவே காத்திருந்த அந்த தருணம், அவரது சுயமரியாதை, பொறுமை மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது. 🌟
The Truman Show is a 1998 satirical science-fiction drama directed by Peter Weir and starring Jim Carrey.
பொய்யான நிம்மதியை விட கசப்பான உண்மை மேல்💯.
எனக்கான வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்🚩.
ஒருநாள் எல்லா எல்லைகளையும் தாண்டி நான் பறப்பேன்🕊️.
சுதந்திர காற்றை போல✨
ஏன் திமிங்கலம்..இப்படி செத்த பொணம் மாதிரி மூஞ்சை வைச்சுட்டு உட்காந்திருந்தா, தன்னோட கவர்ச்சி நடிகன்ற பிம்பத்துக்கு பெரிய அடி விழும்னு தெரியாமலா இருக்கும்..? தெரிஞ்சும் ஏன் இப்படி செய்வானா இருக்கும்..?🤔