🎬 Drawing Closer
6 மாசத்துல சாக இருக்கும் HEROINE
1 வருஷத்துல சாக போகும் HERO
இவங்க இரண்டு பேரும் சந்திச்சு இவங்க வாழ்க்கைக்கான ஒரு அர்த்தத்தை தெடுறாங்க..
அழகான படம் ஆனா கண்டிப்பா அழுதுடுவிங்க அப்படி ஒரு படம் இது🥹🤍
MUST WATCH for those who love to cry in Cinema❤️
🔗TG✅
எவ்ளோ பணம் வேணாலும் வாங்கிக்கோங்க. MLA பதவியை ராஜினாமா செஞ்சிட்டு தவெகவில் இணைய சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
அன்றும் இன்றும் என்றும் திமுகவில் தான் இருப்பேன்.
வழக்கில் ஆஜராகும் முன் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி.
அரெஸ்ட் பண்ணி ஆள் சேக்குறானுக.. இது அதிமுக இல்ல.. திமுகனு மறந்துட்டானுக.🤧
#Jailer2 Announces as OCTOBER 15th💥and now #Jananayagan has preponed to July🙌
The fear in Superstar @rajinikanth 🫶❤️🔥Stardom and power in hearts of people despite being a state CM @actorvijay ??🤣
#GattaKusthi2 ⭐⭐⭐⭐ | BLOCKBUSTER 🏆
Good first half followed by a superbly entertaining second half. 👌 The second half will keep you laughing nonstop! 😁 This film will never disappoint you. 💯
▸ Vishnu Vishal shines as a househusband. His comedy and emotional scenes work really well.
▸ Just like in the first part, Aishwarya Lekshmi delivers a strong performance as both the wrestler and the wife.
▸ Kutty Papa Zaara, as Mathi, steals the show with her performance. Karunas, as the male chauvinist, is hilarious. 😂👌 His comedy works really well.
▸ Ramya Krishnan and Yogi Babu's cameos are good 👌 Climax with a beautiful message for husband and wife 🤝
Overall -Pakka commercial family entertainer
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
Vaaipugal Iruku J1 already popular + positive Wom + Cameo gimmicks click aana 1000cr+ possible
But J2 ku oru Blockbuster movie oda Sequel kaana oru hype innum varala... May be Audio Launch la perusu oru kadi kadichu vitta nalla buzz create aagum like J1
மீண்டும் தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் REDGIANT
இந்த வாரம் #GattaKushthi2
அடுத்த வாரம் #IdhayamMurali
மேலும் பல படங்களை வாங்கி இனி அனைத்து தியேட்டர்களிலும் REDGIANT படம் தான் ஓடனும் என்கிற நிலையை மீண்டும் கொண்டு வர முடிவு!
CC @AadhavArjuna@imrajmohan