கட்சி ஆரம்பிச்சா வீரன்னு பேசிக்கிட்டு இருந்தானுங்க 😂 இப்ப ஒரு சீட் ஜெயிச்சா கூட கட்சியும் இல்லாத அரசியலிலும் இல்லாத ரஜினியை விட மாட்டாணுங்களாம்😂
Virtual warriors post laam பார்த்து encourage பண்ணுற விஜய் பழையபடி ரஜினியை கடிக்க சொல்லி அணிலுங்களுக்கு உத்தரவு குடுத்துட்டான் போல.
இதன் அப்பாவைவிட பாவம் பண்ணியவர் வேறு யாரும் இருக்கமுடியாது. ஒரு பொதுவெளியில் தன் அப்பாவை கொத்தடிமை என்கிறது, அவர் காசில் உட்கார்ந்து தின்ற இந்த தற்குறி .
He is coming with Tamil channels surveyவாம் . எந்த பிரபல தமிழ் சேனலும் Exit Poll எடுக்கலைனு கூட தெரியாத தற்குறி இதனுடைய அப்பாவை திட்டுது . And her name includes a caste .
நல்ல கட்சிடா டேய் @TVKVijayHQ
உங்கப்பா நல்லா இருக்கட்டும் . God bless .
ஆனா ஒருமுறை பந்திப்பூர் வனப்பகுதியில் ரஜினிக்கு காயம்பட்டதாக செய்தி வந்தபோது.. “ ஏதோ அடியாமே … போகலையானு” tweet போட்ட ஞாபகம் ���ருக்கா ?
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் .
@lakhinathan
உனக்கு விருப்பம் இருந்தால் நீ ஓட்டு போடு.
ஆனால் தலைவர் பெயரில் "Rajini fans Team" என்ற அடையாளத்தை தலைவருக்காக தான் பின்தொடர்ந்தோம். தவிர உன்னையோ! அந்த எச்ச தற்குறியை நம்பி இல்லை.
தலைவர் பெயரை முதலில் மாத்திட்டு, நீ என்ன வேணாலும் பண்ணு யாரும் உன்ன கேட்க மாட்டாங்க. DOT🤘🏻