Kerala Home Minister Ramesh is scheduled to call on Chief Minister C.Joseph Vijay at the Tamil Nadu Secretariat at 11:30 a.m. tomorrow.
The two leaders are expected to hold discussions on Operation Toofan - Kerala’s anti-narcotics campaign aimed at intensifying the crackdown on drug trafficking and curbing the proliferation of narcotic substances #SayNoToDrugs
அருண் ips க்கு முன்னாள் அமைச்சர்கள் ஆளுக்கு 5 கோடி குடுத்து இருக்க��றார்கள்... 👀
விஜய்க்கு ஒன்னும் தெரியாது நம்ம அவரா ஆடக்கலாம்னு பாத்தாங்க..
ஆனால் முதல்வர் விஜயின் ஆட்சி மற்றும் நிர்வாகம் நன்றாக இருக்கிறது... ❤️
யார் விஜய் என்பதை இன்று அதிகாரிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள்
விஜய் அவர்களுக்கு ஒன்னும் தெரியாது இவரை கட்டுப்படுத்திரலாம் என்ற எண்ணத்தில் தான் இவர்கள் இருந்தார்கள்
வி���ய் அவர்கள் யாருமே கட்டுப்படுத்த முடியாது என்பதற்கான ஒரு எடுத்து காட்டு தான் நேற்றைய இடமாற்றம் உத்தரவு…
#savukkushankar
சிபாரிசு கேட்டு அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் யாரும் வரவேண்டாம் என்று முதல்வர் விஜய் உத்தரவு….❤️🔥💯
“Not only clean administration Good and efficient administration” கொடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தீர்மானமாக இருக்கிறார்…❤️🔥
#Savukkushankar
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைக���ை வழங்கினார்
#CMJosephVijay