சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர்....
கலைஞருக்கு தெரியும்..
விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று.
அதனால் தான்...!
வள்ளுவனை வானுயர நிறுவினார்.
கலைஞருக்கு தெரியும்...
வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று..
அதனால் தான்...!
திருக்குறளை முன்னிலை படுத்தினார்.
கலைஞருக்கு தெரியும்..
சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று...
அதனால் தான்...!
கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்.
கலைஞருக்கு தெரியும்...
மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று..
அதனால் தான்...!
சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார்...
இது போல, சரியற்ற, தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார்.
ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.
அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை...
உள்ளே மெல்லவும் முடிய வில்லை.
அவர்களுக்கு தெரியும்....!
கலைஞரை ஏன் எதிர்க்க வேண்டும் என்று...
கலைஞருக்கும் தெரியும்..
அவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள் என்று...
புரிந்தவர்கள் கலைஞர் பின் நின்றார்கள்...
நாளை கலைஞர் பிறந்த நாள்.....
#கலைஞர்100
#FatherOfModernTamilnadu
#HBDKalaignar100
#KalaignarForever
கடந்த திமுக ஆட்சியில தொட்டதுக்கு எல்லாம் கொதிச்சிட்டு இருந்தானுங்க. நீண்ட கால, நிர்வாகம் சார்ந்த பிரச்சினைக்கு கூட திமுக மேல பழியை போட்டு முக ஸ்டாலினை அசிங்கமா பேசுனானுங்க.
இந்த நீலம், அது நேரடியா ஆதரிக்குற உதிரிங்க, அப்பப்போ ஆதரிக்குற உதிரிங்க, நடுநிலை பத்திரிகையாளருங்க, திமுகனா மட்டும் கொதிக்குற போராளிங்க, தவெக ஆட்சி வந்த உடனே பொழைப்ப பாக்க போன சமூக வலைதள புளுத்திங்க, இன்னப்பிற எழுத்தாளருங்க எல்லாம் மேற்காசியாவுல எதுவும் நடந்தா கூட அதுக்கு கலைஞர் தான் காரணம்னு எழுதுனானுங்க.
இன்னைக்கு நடக்குற எந்த பெரிய பிரச்சினைக்கும் நேரடியா அரசை கேள்விக் கேக்கல. ஆதிக்கம் தான் எதிரி, ஆட்சியில் இருப்பவரை தான் எதிர்க்கணும்னு புரட்சி இலக்கணம் பேசுனவனுங்க எல்லாம் விஜய் பேரு கூட வராத அளவுக்கு தான் க்யூட் கண்டனம் தெரிவிச்சிட்டு இருக்காங்க. சில நேரம் அதுவும் இருக்காது.
இவனுங்களுக்கு மக்கள் மேல எல்லாம் அக்கறை இல்லை திமுக மேல வெறுப்பு அவ்வளவு தான். இந்த திராவிட ஒவ்வாமையில அதை நேரடியா சொல்லாம முற்போக்கு முலாம் பூசி நம்மளை எல்லாம் மண்டைய கழுவியிருக்கானுங்க.
நான் திமுக ஆட்சியில நடந்த தப்பு பத்தி எழுதியிருக்கேன். அதே மாதிரி தவெக பண்ற தப்பையும் எழுதியிருக்கேன். ஆனா திமுக ஆட்சியில அதை திட்டி கட்டுரை எழுதுனவனுங்கலாம் தவெகவை திட்டி ஒரு துணுக்கு செய்தி கூட எழுதியிருக்க மாட்டானுங்க.
இந்த லட்சணத்துல தான் இவனுங்க அரசியல் இருக்கு. இன்னைக்கு விஜய் வந்த உடனே எல்லாம் அமைதி ஆகி பொழைப்ப பாக்க போயிட்டானுங்க. அதனால இவனுங்களை எல்லாம் பெரிய ஆளா பாக்காம எதார்த்தத்தை தெரிஞ்சுக்கங்க.
இவனுங்க ரசிகவெறியிலையோ, திமுக வெறுப்புலையோ, இல்ல பண ஆசையிலையோ தவெக பண்ற பெரிய பெரிய தப்பை எல்லாம் கடந்து போயிட்றானுங்க, அதுக்கு சூத்திர கட்சி, பண்ணையார் கட்சினு முத்திரை குத்த மாட்டுனுங்க
திமுககிட்ட மட்டும் தான் கற்பை எதிர்பாத்து அறிக்கை விடுவானுங்க. ஒன்னுமே பண்ணாத தவெகவுக்கு இவனுங்க இப்படி ஃப்ரீ பாஸ் கொடுத்து முற்போக்கா இருக்கப்போ அத்தனை நல்லது பண்ண திமுக ஒரு சில இடங்கள்ல சறுக்குறப்போ நாம மட்டும் ஏன் அதை வரலாற்று நீக்கம் பண்ணனும்?
அவன் அவன் ஒரு அஜெண்டால தான் இயங்கிட்டு இருக்கான் நிறைய பேரு காசு வாங்கி பேசிட்டு இருப்பானுங்க ஆனா திமுகட்ட மட்டும் கற்பு பாடம் எடுத்துட்டு இருப்பானுங்க
படுஜோரா ஆரம்பிக்குர தவெக தலைவர் நடுக்கத்துல ஒலறுனாப்ல , வேட்பாளர் தோல்வி பயத்துல மேடைலயே அழுவுறாங்க , எங்கள் வெற்றி விபத்துனு நினைச்சு எங்களை கை விட்றாதீங்கன்னு அமைச்சர் கெஞ்சுறாப்ல 😅😅
அடிச்சது கலைஞர் பேரன்டா
@Udhaystalin
உதயசூரியனின் உருத்தான நம்பிக்கை சுடர் 🔥🔥🔥
கேரளாக்காரி ஏதோ செய்கை பண்ணிட்டாளாம், உள்ளூர் Route பொறுக்கி மயிருங்க வள் வள்னு கத்துதுங்க!
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த எத்தனையோ விளையாட்டு வீரர்கள் பதக்கங்கள் வென்றிருக்காங்க!
அவங்கள்ல ஒருத்தர்கூட திமுகவையோ, @mkstalin அவர்களையோ, @Udhaystalin அவர்களையோ அவமதிக்கும் வகையில் எந்த செய்கையும் செய்யல!
ஏன்னா, உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது தங்களுக்கு என்ன செய்தார்னு அவங்களுக்கு தெரியும்!
எல்லாரும் Route பொறுக்கி நாயிங்க மாதிரி கூறுகெட்ட சில்லறை நாய்களாவா இருப்பாங்க!
பொய் சொல்ல கூச்சமே இல்ல🤦
உருட்டு : 1ரூ பணம் கொடுக்காம கூட்டம் கூட்டமா மக்கள் தன்னெழுச்சியாக வராங்க
உண்மை : தூத்துக்குடி,சிவகங்கை,கன்னியாகுமரி,நெல்லை, உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை லாரி வேன்களில் ஏற்றி வந்துள்ளனர்
அம்பலப்பட்ட TVK😃😃
#Factcheck இது திமுக தொடர்ந்த வழக்கு அல்ல.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT-யின்) விசாரணையில் இருக்கும் ஜெம் வீரமணி தொடர்பான POCSO வழக்கை, CBI/மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றக் கோரி, வாராகி என்பவரால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. SIT அமைக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், SIT-யின் விசாரணைக்கு போதிய கால அவகாசம் தரவேண்டும் என்ற அடிப்படையில் உயர் நீதிமன்றம் வழக்கை CBI-க்கு மாற்ற உத்தரவிட மறுத்தது. இது திமுக தொடர்ந்த வழக்கு இல்லை.