👑 தனியா வாழப் பழகிட்டேன்...
ஆனா நல்ல மனசுகளைச் சந்திக்க ஆசை இருக்கு ❤️
🖤 உண்மையான நட்பு
🥀 மனசு விட்டுப் பேசுற உறவு
🤝 Respect always
🔥 Mr. Desire | DMs Open
மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சை, திருச்சி, நாகை, புதுக்கோட்டை, ஈரோடு, கரூர், தேனி, தென்காசி, குமரி, நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
#Rain #Chennai #Met #Thanthitv
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் அணை பகுதியில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை; உடல்நிலை குறைவா அல்லது காயமா என வனத்துறையினர் தீவிர ஆய்வு
#coimbatore | #Cheetah | #PuthiyathalaimuraiTV
நவம்பர் 1 முதல் செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் கட்டாயம். CNAP வசதி மூலம் அழைப்பவரின் பெயர், எண் திரையில் தோன்றும் என மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை தகவல்
4G, 5G நெட்வொர்க்குகளில் இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது. சிம் வாங்கும்போது சமர்ப்பித்த KYC ஆவணத்தின் அடிப்படையில் பெயர் காட்டும். மற்றவர்கள் சேமித்த பெயர்களுக்குப் பதிலாக அதிகாரப்பூர்வ பெயரே காட்டும். போலி அழைப்புகள், ஆன்லைன் மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை
#Mobile #CNAP #KYC #4G