கனிமொழி அவர்களே @KanimozhiDMK......
மற்ற கட்சியினர் பேசும்போது உடனே அறிக்கை விடுகிறீர்கள்! கண்டனக் குரல் எழுப்புகிறீர்கள்!
ஆனால், உங்கள் கட்சியினரே முதலமைச்சர் விஜய்யை மேடையில் தரக்குறைவாகப் பேசும்போது மட்டும் ஏன் இந்த மௌனம்? 🤔
அதுவும், சென்னை மேயர் பிரியா சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது, இதுதான் உங்கள் கட்சியின் அரசியல் நாகரிகமா என்ற கேள்வி எழுகிறது!
மற்ற கட்சியினர் பேசினால் அறிக்கை… உங்கள் கட்சியினர் பேசினால் மௌனமா?
அரசியல் நாகரிகம் என்பது எதிர்க்கட்சியினருக்கு மட்டும் பொருந்துமா? உங்கள் கட்சியினருக்கும் பொருந்தும்தானே?
மற்றவர்களைக் கேள்வி கேட்பதற்கு முன், உங்கள் கட்சியினரையும் கேள்வி கேட்கத் துணியுங்கள்!
நியாயம் என்பது கட்சியைப் பார்த்து மாறக்கூடாது!
|#Kanimozhi |#DMK |#TVKVijay
தவறு நடக்கும் போது அதை அண்ணனுக்கு தெரியப்படுத்த வேண்டும்.!
அதற்கு அண்ணன் எந்த முடிவு எடுத்தாலும் அதில் நாம் தலையிட போவத்திலை.!
இதை நாம் செய்யாவிட்டால் நமக்கும் கொத்தடிமை கூட்டதுக்கும் என்ன வித்தியாசம்.!
ஜான் ஆரோக்கியசாமி பல பெரிய followers கொண்ட நபர்களை தன் வசம் வைத்து தனக்கு சாதகமா வேலையை செய்கிறார்.!
அண்ணனுக்கு தெரியாமல் பல உள்குத்து வேலைகள் நடக்கிறது..!
@CMOTamilnadu
அமைச்சர் ரமேஷ் மீது குற்றம் சொல்லிட்டு மரிய வில்லனுக்கு சொம்பு தூக்கும் போதே கொஞ்சம் இடுச்சிச்சி.
இப்போதான் confirm ஆகி இருக்கு..! இவங்களோட target நல்லா perform பண்ற, விசுவாசமான அமைச்சர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் அவதூறு பரப்பி ஓரங்கட்டிட்டு ஆட்சியை வலுவிழக்க செய்யணும்..!
இந்த தா*லி @EDWINS61 ஐ Expose பண்ணத்துக்கு நன்றி @SavukkuOfficial.
@georgeviews Bro iam TVK but I like and I love to watching his video still now iam subscriber of savuku... If you watching his video you didn't command like this... He's have a well knowledge of politics... Even he also wanna to beat theeya sakthii DMK...he love vijay government..
கோயம்பேட்டில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பாதிப்பு!
தகவல் தெரிவிக்கவும் அலுவலர்கள் இல்லாததால் அவதியடைந்த பயணிகள்..
Please have a look, @TamilanParthib1 ‼️
கோயம்பேட்டில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பாதிப்பு!
தகவல் தெரிவிக்கவும் அலுவலர்கள் இல்லாததால் அவதியடைந்த பயணிகள்..
Please have a look, @TamilanParthib1 ‼️
12 சிறுமிகள் சீரழிக்கப்பட்ட வழக்கு உங்கள் ஆட்சியில் உங்கள் கீழ் இருந்த காவல்துறையால் மூடப்பட்டுள்ளது.
இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். அவமானப்பட வேண்டும்.
ஒன்றுமில்லாத விஷயத்தை தூக்கிக்கொண்டு வந்து அரசியல் செய்யாதீர்கள். அருவருப்பாக உள்ளது. @mkstalin