@JuniorVikatan சந்திரமுகி படத்தில் வருகிற பாம்பு கேரக்டர் மாதிரித்தான் நல்ல இன்ரோ குடுத்தாங்க அதுவும் நல்லா ஆக்ரோஷமா பில்டப் எல்லாம் பண்ணுச்சு பட் நோ யூஸ்!!!
Indian institute of Technology ( IIT ) போல் Tamil Nadu Institute of Technology ( TIT ) என்று ஒன்றை தமிழ் நாடு மாணவர்களுக்காக மிக உயர் தரத்தில் தொடங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம்.
அதேபோல் தமிழ் நாட்டிற்கென்று தனித்த பிரத்யேக தமிழக அரசின் வங்கி ஒன்றும் தொடங்கலாம்..
உங்கள் மனதில் எழும் தமிழ் நாடு வளர்ச்சி சார்ந்த திட்டங்களை பதிவிடுங்களேன் ஆக்கப்பூர்வமாக..@CMOTamilnadu@ptrmadurai
��ாதிய தீண்டாமையை தனது தியேட்டரில் கடைபிடிக்கும் பாஜக சங்கி @VinojBJP மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கீழ் கைது செய்ய வேண்டும். ரோகினி தியேட்டரை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu @tnpoliceoffl