@jothims அன்புச் சகோதரி ஜோதிமணி எம்பி அவர்களே,
நீங்கள் பல வெற்றிகளைப் பெற லட்சக்கணக்கான உங்கள் உண்மை சகோதர்களில் ஒருவனாகிய நான் உளமாற வாழ்த்துகிறேன் சகோதரி....
@jothims அன்பு சகோதரியே ..எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள். வரலாற்று சிறப்புமிக்க தமிழ்��ாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் அமரப் போகும் உங்களுக்கு பரம்பரை காங்கிரஸ் தொண்டனாகிய எனது வாழ்த்துக்கள்....@RahulGandhi
3)Others will get money and make nominations for party positions but Jyotimani will not do that
4) In election times they give opportunity to those who give money but Jythimani will give opportunity to only true congressmen to contest election.
@RahulGandhi@jothims@kcvenugopalmp@priyankagandhi
Rahul
My request to you as a hereditary Congress member at this time of new nomination for the post of State President of Tamil Nadu Congress Party
Please appoint Karur MP Jyotimani as State President of Tamil Nadu Congress
Party
1)All others are business tycoons but Jythimani concentrates only on full time party work
2)Jyotimani was born in an ordinary farming family and reached this stage through her hard struggle
ஏன் ஒரு விவசாயிக்கு உதவ உங்களுக்கு பிடிக்காதா??
அல்லது விவசாயத்தையே பிடிக்காதா? நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருந்தால் எனது பதில் அனுப்புங்கள். இத்துடன் எனது நம்பரையும் அனுப்பி வைக்கிறேன், 9384287396
@ikamalhaasan திரு. கமலஹாசன் அவர்களே, ஒரு மிகச் சிறிய கிராம விவசாயி விவசாய அடிப்படை ஆதாரத்தை வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க ஆண்டுக் கணக்கில் உங்களிடம் உதவி கேட்டும் நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை!!!
ஆனால் ஒரு இளம் வயது பெண்ணை வரவழைத்து பல லட்சங்களில் கார் வாங்கி கொடுக்கிறிர்கள்!!!
இன்று எனது மகன் 13 வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். இவரின் ஆறாவது வயதில் தனது எதிர்கால லட்சியத்தை வெளிப்படுத்தினார். இவரின் லட்சியம் நிறைவேற வாழ்த்துங்கள் நன்பர்களே...
கட்டுப்படுத்த முடியாத அளவுக்க�� சென்று விட்டாலோ அல்லது இயற்கை பேரிடர் ஏற்பட்டாலோ மாநில ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் மாநில சட்ட மன்றத்தின் நடவடிக்கைகளை சில காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யலாம் அல்லது டிஸ்மிஸ் செய்யலாம்.
Ramamurthy Rajagopal அந்த அமைச்சர் நல்லவரா கெட்டவரா அவர் பதவியில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற எல்லைக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
இந்திய அரசியல் சாசன சட்டம் மிகத் தெளிவாக கூறுகிறது, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருவாரியான உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மன்ற
கட்சியின் தலைவர் முதல் அமைச்சர். முதலமைச்சர் ஆலோசனைப்படியே மாநில ஆளுநர் செயல்பட முடியும். மாநில அமைச்சரவையை தவிர்த்து மாநில ஆளுநரால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது (ஒரு வேளை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று
@RahulGandhi In Tamil nadu In the 1980 parliamentary election, Mother Indira Gandhi, Karunanidhi sir, parliamentary election alliance Formula Congress-28 constituencies, DMK 11 constituencies
1984 Rajiv -MGR (ADMK) Parliamentary Election Formula Congress 26 seats AIADMK 14 seats
@RahulGandhi Karur MP sister Ms. Jyothimani MP became the President of the Tamil Nadu Congress Party and Mr. Shashi Kanth senrhil IAS wil be l appoint as Executive president there is a bright chance for the Congress to come to power in tamilnadu
தென்னை விவசாயத்தில் அனுபவ��் வாய்ந்த நண்பர்களுக்கு,
எந்த ரக தென்னை அதிக காய்ப்பு திறன் கொண்டவை?
நாட்டு ரக நெட்டை எத்தனை ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும்?
ஆண்டு ஒன்றுக்கு எத்தனை காய்கள் காய்க்கும்??
மாணவச் செல்வங்களே படிப்புக்கு நிகரான செல்வங்கள் உலகில் எதுவுமே இல்லை. படிக்கின்ற காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி அதிகாரத்திற்கு வாருங்கள்....