நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 38வது ஆண்டு நினைவு நாளில் அடையாள உண்ணாவிரதம் – 19/04/2026 (UK)
தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் அன்னை பூபதி அவர்களின் 38வது ஆண்டு நினைவு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
Oxford Union இல் நடைபெற இருந்த நாமல் ராஜபக்சாவின் நிக���்வு, தமிழ் மக்களின் ஒருமித்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனால், நாளைக்கு திட்டமிடப்பட்டிருந்த போராட்டமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகக் கருதி கைவிடப்பட்டுள்ளது.
#TamilPolitics #tamileelam #eelam #eelamtamil
Buddhism may be a religion without racism, but due to the fact that the Sinhalese are the majority in Sri Lanka, the atrocities you commit against the indigenous Tamils by using Buddhism and the Sinhala language are well known to the world. This is also a shock.
@TamilGuardian
தன்னாட்சிக்கான உரிமைக்குரல்போராட்டத்திற்கான அழைப்பு - 04/02/2026
Protest against Sri Lanka's 78th Independent Day - Black Day for Tamils
Date : Wednesday 04/02/2025
Time : 11:00am
Place : In front of Sri Lankan High Commission
13 Hyde Park Gardens, London W2 2LU
#tamileelam
தமிழீழ சுயநிர்ணய அமைப்பின்
தமிழ் மரபுத் திங்கள் தைப்பொங்கல் விழா 2026
உங்கள் மெய்வெளி தொலைக்காட்சியில் நேரலையாக....
31 January 2026 - Saturday @ 10.00am(UK)
https://t.co/NHAuq8Q9Cr
அழைப்பிதழ்
தமிழ் மரபுத் திங்கள் – தை பொங்கல் விழா 2026
2026 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி, காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு நடைபெறும் தமிழ் தை பொங்கல் விழாவில் தாங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்
தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் பெருமையுடன் நடாத்தப்படும்
தமிழ் மரபுத் திங்கள் - தை பொங்கல் விழா 2026
Time: Saturday 31/01/2026, 10 AM to 4 PM
Location: Grant View Banqueting Hall, Unit 1, 10 Stonefield Way, Ruislip, HA4 0JS
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
@MSDTE_org