புதுக்கோட்டை: திருமயம் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது முதியவரின் கடையை எட்டி உதைத்து கீழே தள்ளிய காவலர். அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவு
#Pudukkottai | #Police
எனது பெயரைக் கூற உங்களுக்கு எப்படி தடுமாறுகிறதோ, அதே பிரச்சனை தான் எங்களுக்கும் நீங்கள் சூட்டும் இந்திப் பெயரிலான திட்டங்களை நாங்கள் உச்சரிக்க தடுமாறுகிறோம்.
- திரு @tmselvaganapat எம்.பி அவர்கள்
#ParliamentWinterSession
ச்சுப் ..... ச்சுப்.....
வாய் மூடிட்டு உட்காருடா
தீவிரவாதம் பெகல்ஹாம் வந்தது எப்படி? தீவிரவாதி எங்கே?
டெல்லி குண்டு வெடிப்பு என்ன ஆனது ஆனால் எஸ் ஐ ஆர் முக்கியம்...தேர்தலுக்கு முன் பத்தாயிரம் தேர்தல் ஆணையத்திய திருடி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
என்னடா ஆச்சு கருப்பு பணம்
நோயாளியான தாயை காப்பாற்ற பள்ளி முடிந்து சாலையில் `டீ' விற்ற சிறுவன் முக்கிய புள்ளியின் கண்ணில் பட்ட வைரல் வீடியோ.. தலைகீழாக மாறிய சிறுவனின் வாழ்க்கை.
#kerala#Tea
தமிழர்கள் சாப்பிடுற இட்லி, தோசை, இடியாப்பம் மேல மோடிக்கு வெறுப்பு!
அதனால 5% GST
இந்தி பேசும் வட இந்தியர்கள் சாப்பிடுற ரொட்டி, சப்பாத்தி, பூரிக்கு 0% GST
வானதி @VanathiBJP மேடம் காலையில டிபன் மைசூர்பாக்கு தான் சாப்பிடுவீங்களா?