விஜய் இப்போ நினைச்சாலும் ��ிரும்ப வந்து தமிழ் சினிமாவ ஆள முடியும்..
ஆனா @rajinikanth எத்தனை ஜென்மம் ஆனாலும் CM ஆக முடியாது, ஏன் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது !
ஒரு சந்திரன் ஒரு @TVKVijayHQ
முதல்வரை கேவலமா திட்டுவார், மற்றவர் Death Abuse பண்ணும்போது eeee னு சிரிப்பார், தன்னை யாரவது அதை திருப்பி செய்தால் women card தூக்கிட்டு வருவார்..
This is Such a cheap behaviour!
@PriyarajanDMK First ella kothusum 24x7 cm vijayai tharakurava pesaradha stop panna solludi naaye..
Ennama drama podara..irukkaradhu thiruttu dmk..idhula 24x7 drama and fake news mattum thaan spread panringa..
#ThiruttuDMK
மேடையில் ஏறினால் “வழுக்கு போடுடா, வழக்கு போடுடா” என்று சலம்ப வேண்டியது, வழக்கு எங்களுக்கு மயிருக்கு சமம் என்று பிதற்ற வேண்டியது, உண்மையில் சட்டம் தன் கடமையை செய்தால் பொய் வழக்கு என்று புலம்ப வேண்டியது.. வெக்கமா இல்லையாடா உங்களுக்க��ல்லாம்..? வழக்குக்கு பயந்தா ஏன்டா அரசியலுக்கு வரீங்க.?🤷♂️
விஜய் சொந்த தொகுதிலயே ஜெயிக்க முடியாதுன்னு சொன்ன அதே வாய்தான் அவரு CM ஆனதும் CM ஆகறதே EC-தானு சொல்லுச்சு
விஜய் ஒரு விஷயத்த ஆரம்பிக்கறப்ப அவரால முடியாதுன்னு சொல்றதும் அதுல அவரு வெற்றி பெற்றதுக்கு அப்றம் அந்த வெற்றி ஏத்துக்கமுடியாம கதறதும் நாங்க காலங்காலமா பாக்கற ஒரு விசயம்தான்
கரூர் சம்பவத்துல இருந்து... உதவாநிதி தகுதியே இல்லாம எப்படி சீட்டு வாங்கி துணை முதல்வர் ஆனார் என்பது வரை தரமான கிழி.. டைரக்டர் பேரரசு வேற லெவல் அடி🔥🔥🔥🔥
உபிஸ் பாத்துட்டு கதறி அழவும்😂
அரசியலுக்கு வரணும்னு ஸ்டாலினும் உதயநிதியும் நடிக்க வந்து தோத்து போனாங்க..😂 அவங்க முதல்வராகலாம் துணை முதல்வராகலாம் ஆனால் விஜய் வந்தா ஏன் எரியு��ு?
கடந்த ஆட்சிக்கால அவலத்த கண்டுக்காம... நாலே மாசத்துக்குள்ள எல்லாத்தையும் மாத்தணும்னு சொல்றது எப்படி நியாயம்?
Elevation RV உதயகுமார்🔥
நடிகரா இருந்து வந்த எம்ஜிஆர் சொத்து சேர்க்கல சேவை செஞ்சாரு..அதே தான் விஜய்யும் சொத்து சேர்க்க மாட்டார் சேவை செய்வார்..
ஆனால் சேவைன்னு வந்த கருணாநிதி குடும்பம் எவ்வளவு கொள்ளை அடிச்சது - பேரரசு ப்ளாஸ்ட் 🔥🔥🔥🔥🔥🔥
திரு விஜய் அரசின் செயல்பாட்டைப் பாராட்��ியதற்காக எனக்கு வாய்க்கு வந்தபடி பதில் சொன்னவர்களை பிளாக் செய்துவிட்டேன்.மரியாதை இல்லாமல் நான் பிறந்த வகுப்பைச் சொல்லித் திட்டியவர்களையும் பிளாக் செய்திருக்கிறேன். இப்படிப்பட்டவருடைய நடத்தை அவர்கள் சேர்ந்த கட்சி��ைத் தான் களங்கப்படுத்துகிறது.
திரு @mkstalin அவர்களே, ஓர் இந்தியப் பிரஜை என்ற முறையில் என் கருத்துகளைப் பதிவிடுகிறேன். உங்களைப் போல் எனக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இப்படி நாராசமாக பதில் தருவதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பணத்தையும் பதவியையும் தாண்டிப் பண்பாடு முக்கியம் என்பதை வெளிப்படையாக யாரும் மறுக்கமுடியாது.