Film director.Films: Marina Puratchi| Muthunagar Padukolai| The Untouchability Files.Norway Tamil Film Festival, Dada Saheb Phalke Film Festival Award winner
புது தில்லியில் நடைபெற்ற 15 வது தாதா சாகேப் பால்கே திரைப்படவிழாவில் 700 க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொண்டன.
4 வெளிநாட்டு திரைப்பட இயக்குநர்கள் உட்பட 8 நடுவர்கள்..வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கியிருக்கும் "The Untouchability Files" ஆவணப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே திரைப்ப்ட விழாவில்" Special Festival Mention " விருது கிடைத்திருக்கிறது.
இயக்குனருக்கு வாழ்த்துகள் 💐💐
#TheUntouchabilityFiles #MSRaj #dadasahebphalkefilmfestival
தில்லியில் நடைபெற்ற 15 வது தாதா சாகேப் பால்கே திரைப்படவிழாவில் 700 க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொண்டன.4 வெளிநாட்டு இயக்குநர்கள் உட்பட 8 நடுவர்கள்.வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நான் இயக்கியுருக்கும்" The Untouchability Files " படம் "Special Festival Mention" விருது வென்றது.
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நான் இயக்கியிருக்கும் "The Untouchability Files " ஆவணப்படத்திற்கு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடக்கும் 16 வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.என் சார்பாக விருதைப் பெற்றுக் கொண்ட நண்பர் திரு சௌந்தர்ராஜாக்கு நன்றி
இன்று மாலை 5:15 மணிக்கு ( நார்வே நேரப்படி) , நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும் 16 வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் " The Untouchability Files" ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
The Untouchability Files, a short film that depicts caste discrimination, including the suicide of conservancy worker Sudalai Madan of Udangudi town panchayat in #Thoothukudi, and #Vengaivayal issue, has received the “best documentary award” at the 16th Norway film festival. The director, MS Raj, will receive the award on April 26.
Read more here:
https://t.co/Rx5BOjJNUP
சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரின் வலியையும் , The Untouchability Files ஆவணப்படத்தை பற்றிய செய்தியையும் பல லட்சம் பேர���க்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறது தினத்தந்தி..
மெரினா புரட்சி,முத்துநகர் படுகொலை ஆகிய ஆவணப்படங்களுக்கு பிறகு இயக்குனர் M.S.ராஜ் அவர்களின் வேங்கைவயல் குறித்த அடுத்த ஆவணப்படம்...
நா��்வே திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்பட விருது கிடைத்துள்ளது... வாழ்த்துகள் @MsrajDirector
அண்ணா
வேங்கை வயலில் பட்டியல் பிரிவு மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு *The Untouchability Files* என்ற ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார் எம் எஸ் ராஜ்.
இவர் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்ட 'முத்துநக��் படுகொலை' PEARL CITY என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார்..
தற்போது The Untouchability Files -க்கு நார்வே தமிழ் திரைப்பட விழாவில் "சிறந்த ஆவணப் படம் " என்ற விருது கிடைத்துள்ளது.
வேங்கை வயலில் பட்டியல் பிரிவு மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு #TheUntouchabilityFiles என்ற ஆவணப் படத்தை இயக்கியிருக்கிற��ர் எம் எஸ் ராஜ்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் பிரிவு மக்கள் பயன்படுத்தும் குடிநீர்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. இந்த வன்கொடுமை சம்பவத்துடன் மேலும் சில வன்கொடுமை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு The Untouchability Files என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளேன்.