“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என திருமொழி தந்த தலைவன்.
சமூக அதிகா��த்தை வீழ்த்தி சமூக நீதி எழுச்சியுற காலமெல்லாம் உழைத்திட்ட கலகக்காரன்.
மண்டிக்கிடந்த மூடப்பழக்கமெனும் சங்கிலி உடைத்த வரலாற்றின்
பெருவிசை.
தந்தைப்பெரியார் பிறந்தநாள்…💐💐
"முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின் எனும் நான்..."
தொண்டர் தொடங்கிய
தலைவராக உயர்��்து…
முதலமைச்சராக இந்தியா முழுவதும் கவனம் பெற்றிருக்கிறார் எங்கள் தளபதி. 🖤❤️
திமுக தலைவராக 8ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்....🏴🚩💪
பேனா எனும் வாள் ஏந்தி, அதில் பகுத்தறிவு எனும் மை ஊற்றி, ஆதிக்க சக்திகளிடமிருந்து சமூகநீதியை காத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே!
#கலைஞர்102.❤️🏴🚩