ஏன் சீமான் அவர்கள் பாரதிராஜா அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார், ஏன் புலி கொடி போத்தினார், அங்கேயும் அரசியல் செய்கிறார் என பிதற்றும் தற்குறிகளுக்கு பதில்👇
#seeman#bharathiraaja
ஏன் இமயத்திற்கு புலி கொடி போர்த்த கூடாது? அவர் ஒரு பெரிய படைப்பாளி அவர் ஒரு நல்ல போராளி...எவர் வேண்டுமானாலும் வாய் கிழிய பேசலாம் ஆனால் .. மத்திய அரசை மாநில அரசை. எதிர்த்து மக்களுக்காக சண்டை செய்பவன் எவனோ அவனே சிறந்த போராளி🔥
சீமான் சுடுகாட்டில் பேசினால்கூட நான்கு பிணங்கள் எழுந்திருக்கும்!
ஆனால் திரைப்பட மோகத்திலும், மதுப் போதையிலும் மயங்கிக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு,
அரசியல் என்றால் என்ன?
மக்களுக்காகப் போராடுபவன் யார்?
வருங்கால தலைமுறைகளுக்காகக் குரல் கொடுப்பவன் யார்?
என்பதே தெரியவில்லை.
அறிவு செத்த இனம்...!