இன்றைய தினம், மதராஸ் மாகாணம் “தமிழ்நாடு” என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
தமிழர் அடையாளம், மொழி, பண்பாடு மற்றும் பெருமையை உலகறியச் செய்த இந்த நாளை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம்.
தமிழ் வளர்க! தமிழ்நாடு வளமுடன் விளங்குக!
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!
#தமிழ்நாடுநாள் #TamilNaduDay #தமிழ்நாடு #தமிழர்
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
இன்றைய தினம், மதராஸ் மாகாணம் “தமிழ்நாடு” என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
தமிழர் அடையாளம், மொழி, பண்பாடு மற்றும் பெருமையை உலகறியச் செய்த இந்த நாளை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம்.
தமிழ் வளர்க! தமிழ்நாடு வளமுடன் விளங்குக!
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!
#தமிழ்நாடுநாள் #TamilNaduDay #தமிழ்நாடு #தமிழர் @lksudhish
விருதுநகர் மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், தயாரிப்பாளர்/நடிகர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு, பெருந்தலைவர் #காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளி நிறுவனங்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
மேலும், பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகங்களைச் சேர்ந்த 30 பேருக்கு வெள்ளி ஷீல்டுகள் வழங்கப்பட்டன.
#LegendSaravanan
@yoursthelegend@onlynikil
The visionary director behind compelling narratives, unforgettable titles, and films that continue to leave a lasting impact.
His content is unpredictable.
His style unmistakable.
His titles unforgettable.
He doesn’t just name films.
He brands them.
His titles define anticipation and When the title drops, the conversation begins
Every announcement is an event. The next one arrives Tomorrow
Stay tuned…