wow.. wow.. wow.. 🤩
தமிழ் நாட்டில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு.
அமலுக்கு வந்தது ‘வெற்றி விலைவாசி உயர்த்தும் திட்டம்’.. 👏👏
Thank you reels administration 🙏🙏
தவெக ஓட்டுக்கு பணம் கொடுத்தாங்க என்பதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் -கேட்ட அமைச்சர் ஆதவ்க்கு
இதோ ஆதாரம் இப்ப எங்கே உன் மூஞ்சியை எங்க கொண்டு போய் வைப்ப?
இப்படி ஆதாரம் கண்ணு முன்னாடி இருக்கும்போதே அவதூறு பரப்பி வாழும் ஜென்மங்களை என்ன சொல்ல