திமுகவுக்காக சமூக வலைதளங்களில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல...
நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட! 🖤❤️✊
திராவிட சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் குரலை டிஜிட்டல் உலகில் இன்னும் வலிமையாக ஒலிக்கச் செய்வோம்.
ஒவ்வொரு Like-உம்,
ஒவ்வொரு Retweet-உம்,
ஒவ்வொரு Comment-உம்,
ஒரு கொள்கைப் போராட்டத்தின் பங்களிப்பு!
Follow பண்ணுங்க...
#FollowBack பண்ணுகிறேன். 🔄
#DMK #DravidianModel #திராவிடம் #சமூகநீதி #சமத்துவம் #பகுத்தறிவு #MurasuTalks
ரிப்போர்டர்: ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சரா?
அமைச்சர்: ஆதவ் அர்ஜுனா ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலதிலக!
ரிப்போர்டர்: இதோ, முதலமைச்சரை விட ஆதவ் அர்ஜுனாவுக்குத்தான் இவ்வளவு புகழாரம் பாடுறீங்களே.!
அமைச்சர்: ஒத்த நொடியில தான் சித்தம் கலங்கிடுச்சே! 😄
மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு!
சீட் பெல்ட் அணிவது பாதுகாப்பானது!
சட்டம் சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல...
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
CM சார்,
கொஞ்சம் Rules Follow பண்ணுங்க!
மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள்,
சட்டத்தையும் பாதுகாப்பு விதிகளையும் முதலில் மதிக்க வேண்டும்.
#RoadSafety #SeatBelt #FollowTheRules #TamilNadu #SafetyFirst #Vijay #Vijayfail #TVKVijay
திமுகவுக்காக சமூக வலைதளங்களில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல...
நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட! 🖤❤️✊
திராவிட சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் குரலை டிஜிட்டல் உலகில் இன்னும் வலிமையாக ஒலிக்கச் செய்வோம்.
ஒவ்வொரு Like-உம்,
ஒவ்வொரு Retweet-உம்,
ஒவ்வொரு Comment-உம்,
ஒரு கொள்கைப் போராட்டத்தின் பங்களிப்பு!
Follow பண்ணுங்க...
#FollowBack பண்ணுகிறேன். 🔄
#DMK #DravidianModel #திராவிடம் #சமூகநீதி #சமத்துவம் #பகுத்தறிவு #MurasuTalks
Finally!
The #ThanjavurAirport will soon become a reality! 🚀
AAI has cleared the terminal design for the new passenger terminal, link taxiway, and aircraft parking bays at Thanjavur Airport.
The project will be developed on the 55 acres handed over by Thalaivar then CM Thiru @MKStalin’s #DravidiansModel Govt to the Union govt, about 2 years ago.
The project picked up serious pace after we met with the Defence Secretary and Secretary of Civil Aviation in Nov 2023. The same month I also visited the proposed airport site along with TIDCO officials and district administration and also facilitated AAI’s request for a four-lane approach road. Following this we also held meetings with the Civil Aviation Minister and his team in 2024 and 2025. Special thanks to the Dir Trichy Airport for his efforts on data collection on passengers from the Thanjavur belt🙏🏾
Great to see infrastructure push given by #DMK govt continue to deliver results♥️🌄
https://t.co/Yf7gafuWhm
டேய் மெண்டலு... 🤦♂️😂
ஒரு நல்ல Hospital-ல Full Body Check-up கூட வேண்டாம்...
Full Brain Check-up மட்டும் பண்ணிக்கோ!
உன்னோட பேச்சை கேட்கும் போதெல்லாம்,
"இவர் சீரியஸா பேசுறாரா? இல்ல நம்மள சிரிக்க வைக்கத்தான் பேசுறாரா?"ன்னு சந்தேகம் வருது! 🤣
ஒரு நாள் ஒரு கதை... அடுத்த நாள் அதுக்கு நேர்மாறான கதை...
@Actor_Mahendran 🤡
TVK ஆட்சில யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கு?
எங்க திரும்பினாலும் பிரச்சனை... யார் மாட்டினாலும் ஒரு TVK கட்சி...
என்ன பண்றது... இன்னும் CM சார் க்கு Script வரல போல!
ஒவ்வொரு சம்பவத்துக்கும் ரசிகர்கள் Explanation ரெடி...!
ஆனா மக்களுக்கு Answer மட்டும் Missing! 🤷♂️
#TVK #PoliticalTroll #MurasuTalks #TVKVijay #Vijay
விளம்பர அரிப்பு அரசியலை நிறுத்திவிட்டு, உருப்படியா சட்டம் ஒழுங்கைக் கவனிங்க குறட்டை குமாரு சி.எம்.!
தமிழ்நாட்டுல இன்னைக்கு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கேவலமான சூழல் உருவாகி இருக்கு. சட்டம் ஒழுங்குன்னா என்ன விலை, அதை எந்த கடையில வாங்கலாம்னு கேக்குற அளவுக்குத் தமிழ்நாட்டோட நிலைமையை இந்த நிர்வாகத் திறமையற்ற ரீல்ஸ் அரசாங்கம் ரொம்பவும் மோசமாக்கி வச்சிருக்கு.
பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்னு மேடைக்கு மேடை மூச்சு முட்ட மூணு தடவை வாய் கிழிய வசனம் பேசி வாந்தி எடுத்த இந்த 'டம்மி CM @TVKVijayHQ ', ஆட்சியில சீரழிஞ்சு கிடக்கிற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி யாராவது சின்னதா ஒரு விமர்சனம் வச்சா கூட போதும், உடனே பதறி அடிச்சுக்கிட்டு இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களைக் காசு கொடுத்துக் கூப்பிட்டு, "எங்க அமுல் பேபியைத் திட்டாதீங்க, அவரு தங்கம்"னு ரீல்ஸ் போட்டு முட்டுக் கொடுக்க வச்சிட்டு, '6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது'ங்கிற மாதிரி இது பற்றியும் கவலைப்படாம ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு இந்த 'குறட்டை குமாரு'.
துப்புக் கெட்ட ஒரு விளம்பரப் வெறியர்கிட்ட நாட்டைக் கொடுத்து ஏமாந்துட்டோமேனு இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ரத்தக் கண்ணீர் வடிச்சு கதறிக்கிட்டு இருக்காங்க.
நேற்று சிவகங்கையில தறுதலைங்க சில பேரு பெண் காவலருக்குப் பகிரங்கமா பாலியல் தொல்லை கொடுத்திருக்காங்க. சினிமாலயும் மேடையிலயும் ஸ்கிரிப்ட் படிச்சி பஞ்ச் வசனம் பேசினதெல்லாம் போதும் சி.எம் சார்! இது நிஜ நிர்வாகம். உங்க நேரடி கட்டுப்பாட்டுல வர்ற காவல் துறையில, அதுவும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத மங்குனி அரசுக்கு தலைமை வகிக்கிற நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க?
இன்ஸ்டாகிராம்லயும் சோசியல் மீடியாலயும் பி.ஆர் (PR) வேலைகளைப் பார்த்து விளம்பர அரசியல் பண்ணுறதை உடனே நிறுத்திட்டு, தமிழ்நாட்டுல முதல்ல சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வழியைப் பாருங்க குறட்டை குமார் சிஎம் சார். ஓட்டு போட்ட மக்களே உங்கள காறித் துப்புறாங்க!
#TVKFails
மக்களை "தெருநாய்"ன்னு பேசுற அளவுக்கு தைரியம் வந்துருச்சு...
ஆனா மக்கள் கேட்குற கேள்விகளுக்கு பதில் சொல்லுற தைரியம் மட்டும் இன்னும் வரல போல! 🤭
வேஷம் போட்டா சாமியார் ஆகலாம்...
பேட்டி கொடுத்தா தலைவர் ஆக முடியாது...
மக்களின் மரியாதையை சம்பாதிக்கணும்!
நினைவில் வை...
கைதட்டுற ரசிகர்கள் உன்னை ஹீரோவாக்கலாம்.
ஆனா,
வாக்கு போடுற மக்கள் தான் உன்னை Zero-வாக்கவும் முடியும்! 🔥
மக்களை 'தெருநாய்'ன்னு சொல்றவன், தேர்தல் வந்தா அதே மக்களின் வாசலில வால் ஆட்டிக்கிட்டு ஓட்டு கேட்க வருவான்!
அன்னைக்கும் உனக்கு ஓட்டு போடுறான் அவன் தான் தெருநாய்!
#கைதட்டுற_கூட்டம்_வேற
#தீர்ப்பு_எழுதுற_மக்கள்_வேற