இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட தாராபுரத்தி��் திருப்பூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு மு.பெ. சாமிநாதன் அவர்களுடன் நானும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன் 1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்களை பற்றி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை சார்பில் வைக்கப்பட்ட புகைப்படங்களை
பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம் வார்டு 69, 7வது பிரதான சாலையில் மோட்டார் பம்புகளை கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளை இன்று பார்வையிட்டேன். அப்போது மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, து.மேயர் மு.���கேஷ்குமார் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பாக முகவர்கள் (BLA2) ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாய���லாக நடைபெற்றது,
#திருவள்ளூர் மத்திய மாவட்ட #திமுக சார்பில், #பட்டாபிராம் ஜெய்கிருஷ் மண்டபத்தில், #ஆவடி தொகுதி பாக முகவர்களுடன் கலந்து கொண்ட போது. @arivalayam
வாக்குச்சாவடி முகவ��்களுடன் காணொளி காட்சி வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
இந்நிகழ்வில் வாக்குச்சாவடி முகவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். (2/2)
(12.11.2022) இ���்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து வருவதை நானும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். 1/2
உடன், திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி
ஒன்றியக்குழுத்தலைவர் திரு.எஸ்.வி.செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கல���்து கொண்டார்கள். 2/2
ராணிப்பேட்டை
சட்டமன்றதொகுதி
வாக்குச்சாவடி நிலைமுகவர்களுடன்
காணொலிமூலம்
கழகதலைவர் மாண்புமிகு
@CMOTamilnaduஅவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
எனதுதலைமையில்
நடைபெற்றது இதில்
@vin4455 மற்றும் கழகத்தினர் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள்
கலந்து கொண்டார்கள்...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,தமிழகம் முழுதும் ஒரே சமயத்தில் சற்றொப்ப 70000 பாக முகவர்கள் - 2 ஐ காணொளி வாயிலாக சந்தித்து வரலாற்று சாதனை படைத்த நிகழ்வில் சென்னை தெற்கின் பங்கேற்பு...