#WATCH | சட்ட ரீதியாக சந்திப்பேன்..!
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக என்னைக் கைது செய்துள்ளனர். என் மீது தொடரப்பட்ட வழக்கைச் சட்ட ரீதியாகச் சந்திப்பேன். குற்றச்சாட்டுகள் அனைத்தும் கட்டுக்கதையாகவே உள்ளன.
- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவப் பரிசோதனைக்குப் பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி.
#AnbilMahesh | #TVKFails | #VijayFails | #KalaignarSeithigal
#BreakingNews | "தீவிரவாதி இல்லை.."
காவல்துறை தனது அதிகார எல்லையை மீறி செயல்பட்டுள்ளது என நீதிபதி முன்பு திமுக வழக்கறிஞர் வில்சன் குற்றச்சாட்டு
"அன்பில் மகேஷ் ஒன்றும் தீவிரவாதி இல்லை" எனவும் வாதம்
Anbil Mahesh Arrest | Special Court | 26 October 2026
#AnbilMaheshArrest#DMK #NewsTamil24x7
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்ப���களை ஒரு போதும் அடக்க முடியாது.
100 வருடங்கள் ஆனாலும் இந்த ஒரு வீடியோ நின்று பேசும்,
ஆட்சியில் இருந்து கொண்டு ஒருவரை கைது செய்வது பெரிய விஷயம் இல்லை
ஆட்சியில் இல்லாதபோதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
எப்படி கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதை திமுகவிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.
@PKSekarbabu 👌
@shanmugamchin10@ActorSriman டெய்லி தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் பத்தி, ஒரு நாளாவது கருத்து தெரிவிச்சு, போட்ருப்பிங்களா @ActorSriman கொஞ்சம் நியூஸ் சேனல் பாருங்க.. இல்லனா சொல்லுங்க உங்க ID க்கு நாங்க அனுப்பி விடுறோம்..
அதை பார்த்தாவது சொம்பு தூக்குறதை நிறுத்துறீங்களானு பார்க்க���ாம் 🤦♂️🤦♂️🤦♂️
திமுகவுக்கு வெக்கம் இல்லையா??
உங்க சோத்துல உப்பு இருக்கா...?? வெக்கங்கெட்ட மானங்கெட்ட சூடு சொரணை இ��்லாத மாண்புமிகு அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே இப்ப சொல்லுங்க யாருக்கு வெட்கமில்லை...
திடீர் அமைச்சரே வாய் இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று பேச வேண்டாம்
@shanmugamchin10@ActorSriman மரியாதைக்குரிய ஸ்ரீராமா இத்தனை நாள் எங்கப்பா போயிருந்த 😂
இவ்வளவு நாள் கோமால இருந்திங்களா 😂
சண்முகம் சின்னராஜ் ஒரே ஒரு ID தான் வச்சிருக்காரு..
ஊருக்கே தெரியும். அட்மின் வச்சி போடுற ஆள் இல்ல.. திமுக காரங்க 🖤❤️
ரொம்ப பக்கெட் புடிக்காதிங்க..
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக்குவது எளிது; ஆனால், அந்தச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்து, சட்டப் போராட்டங்கள் மூலம் இடஒதுக்கீடு வழங்கி, அதிகாரத்தில் பங்கு தருவதுதான் உண்மையான சமூகநீதி! ⚖️🔥
நன்றி - @Minnambalamnews@aloor_ShaNavas#MinorityRights#SocialJustice #ReservationRights
“என் மிசா கைதை உங்க எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல! என்னோட தியாகத்துக்கு மார்க் போட உங்க எவனுக்கும் தகுதி இல்ல!” - கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
#MKStalin#முப்பெரும்_விழா#DMK4TN
சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அன்பின் எளிமை மு. மணிகண்டன் அண்ணன் அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றபோது.
குறிப்பு . சங்ககிரி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக களம் இறங்கியவர் அண்ணன் வீழ்ந்தது நீங்கள் அல்ல உங்களை தேர்ந்தெடுக்க தவறிய சிலர் நபர்கள்.
🙏💥🏴🚩