Qatar’s Foreign Ministry spokersperson, Majed al-Ansari, warns "we'll get soon to a situation where it [war on Iran] cannot be controlled, and we are very exhausted to that point.”
சீமான் அண்ணனின் குரலுக்கேற்ற காட்சி அமைப்பு, சிறப்பான உருவாக்கம்..
Whatsapp status, insta எடுத்து பகிருங்கள், பரப்புரைக்கு பயன்படும் 👍🏼
#NTK_RiseOfRevolution#NTK4Tamilnadu
#UyirUllaVaraiUsha returns to theatres from tomorrow ❤️
With its raw emotion, powerful performances and unforgettable musical moments, the film continues to hold a special place among audiences and me as well.
May this classic be celebrated once again the way it deserves.
சிற்றூர்களின் பொருளாதாரத்தை உயர்த்த, வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் அரசுப் பணியாக மாற்றுவோம்! பட்டுப்பூச்சி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, நெசவு மற்றும் மட்பாண்டக் கலைக்கு முன்னுரிமை அளிப்போம். அமெரிக்காவில் 13,000 ரூபாய்க்கு விற்கப்படும் மண்பானை - தமிழரின் கலை உலகிற்கே பாடம்! பாரம்பரியக் கலைஞர்களைப் பேராசிரியர்களாக்கி, அடுத்த தலைமுறைக்குப் படைப்புத் திறனைக் கற்பிப்போம்
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
#மக்களின்_மாநாடு2026
நிதி அளிக்க👇
https://t.co/3CKT4TCsxX
ஆலம்பட்டிபுதூர் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை
மாசி 09 சனிக்கிழமை |
21-02-2026 | திருச்சி
அணுவுக்குள் அடங்கியிருக்கும் பேராற்றல் போல் சிறுவயதிலிருந்தே எனர்ஜிப் பொட்டலமாய் இயங்குபவர்...
திரையில் தோன்றுவது வேறு; திரையை ஆக்கிரமித்துக் கொள்தல் வேறு.. திரையை தனக்கானதாக நிரப்பிக் கொள்ளும் மக்களை ஈர்த்துக்கொள்ளும் ஒரு சில கலைஞர்களில் இவரும் முதல் வரிசை நாயகன்.
பெரும் புகழ் தலைக்கேறாமல், வெற்றி தோல்வி தன்னை சிதைத்துவிடாமல் சிலீர் தென்றலாய் எப்போதும் தன்னை வைத்துக்கொள்பவர்..
ஃபீனிக்ஸ் பறவை போல் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளும் இளவல் #STR க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
நம்மை உண்மையாக நேசிப்பவர்கள்... உண்மையான இரசிகர்கள் சூழ்ந்திருக்கும்வரை வெட்டப்படும் பள்ளங்களைத் தாண்டி எதிர்காலக் கனவுகளுக்கு ஏணிப்படி அமைக்கலாம். எட்டிப்பிடித்து நட்சத்திரங்களோடு மின்ன வாழ்த்துகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அன்பும் நேசமும் ...@SilambarasanTR_