கிராமப்புற மக்களின் குறைகளை தீர்க்க வருகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் “நம்ம ஊரு நம்ம அரசு” திட்டம்
#நம்மஊர்_நம்மஅரசு
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ���ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
Sofa model ஆட்சி முந்தைய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டும் சில்லறைத்தனமான வேலையைச் செய்து வருகிறது. மாற்றம் வரும் என நினைத்து வாக்களித்த மக்களுக்கு நாள்தோறும் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும்தான் கிடைக்கிறது.
#TVKFails
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சி, உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#DMK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த��ரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ @Udhaystalin
Transparency begins with the TRUTH, not cheap propaganda!
Stop spreading fake news and learn the state's political history before crowning yourselves the first.
#TVKLies
Power is temporary, but true statesmanship is eternal 🖤❤️
Through decades of relentless public life, you have shown the nation what it means to lead with dignity, resilience, and an uncompromising commitment to the people.
You are not just a political leader; you are the steadfast shield of the Dravidian ideology and the ultimate guardian of Tamil Nadu's rights.
#SalutingStalin
மதச்சார்பற்ற ���ுற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காகக் களமாடிய ஒவ்வொரு உடன்பிறப்பின் வியர்வைத் துளிகளாலும், தோழமைக் கட்சித் தொண்டர்களின் அயராத உழைப்பாலும்தான் மலர்கிறது இந்தப் புதிய அரச���!
கோட்டையில் அமையும் இந்த ஆட்சி, உங்கள் உழைப்பால் விளைந்த நெற்கதிர்!
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இன்றைய தின��் பங்கேற்றோம்.
தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்திற்காக, கழகத் தலைவர் வழிகாட்டுதலில் அயராது உழைப்போம்.
@arivalayam
திராவிட மாடல் அரசு மக்களுக்காக செயல்படுத்திய மகளிர் உரிமைத்தொகை திட்டம், காலை உண��ுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் உள்ளிட்ட நலத்திட்டங்களை புதிதாக அமையும் அரசு தொடர வேண்டும்.
#DMK
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! இத்தேர்வில�� இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம் உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#12thResults #MKStalin
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில் திமுக இடையூறு செய்யாது. தி.மு.கழக அரசு செயல்படுத்திய மகளிர் உரிமைத்தொகை திட்டம், காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் உள்ளிட்ட நலத்திட்டங்களை புதிதாக அமையும் அரசு தொடர வேண்டும்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK