ஓசூர்: பூங்காவில் மதப் பிரச்சாரம் செய்ததாக புகார் – காவல்துறையினர் விசாரணை
ஓசூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விளையாட்டு பூங்காவில் பொதுமக்களிடம் மதம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது
வீதிக்கு வர தயங்கும் ஹிந்துக்களே தயவு செய்து சிந்திப்பீர் தமிழ்நாட்டில் மருத்துவத்தில் மோகம் இல்லாத ஒரு சமுதாயம் என்றால் அது இஸ்லாமிய சமுதாயம்தான் ஆனாலும் வீதியில் வந்து தேசத்துக்கு எதிராக ஒவ்வொரு முறையும் ஆட்சி அவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதை பரிசோதிப்பதற்காகவே ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் வீதியில் இறங்கி செய்கிறார்கள் அதற்கு காரணம் அதுவும் பயிற்சிதான் தேசத்திற்கு எதிராக என்றாவது ஒருநாள் இதேபோல் வீதியில் நின்று நாட்டை கைப்பற்ற துடிக்கும் உல்லாக்கள்... நீட் தேர்வுக்காக தமிழ்நாட்டில் எண்ணற்ற முல்லாக்கள் வாணியம்பாடியி��் கூடிய காட்சி...
2029-ல் மத்தியில் யார் ஆட்சி ?
நிச்சயமா பாஜக தான் வரும்.
விஜய் என்னும் ஒற்றை ஆளுக்கு எப்படி எல்லாரும் ஓட்டு போட்டாங்களோ. அதே போல பாஜக பிரதமர் மோடிக்கு அடுத்து ஒரு தலைவரை கை காமித்தால் அனைவரும் அதே போல ஓட்டு போட தயார்படுத்தி வைத்திருப்பார்கள்.
தமிழ் Genz இன் புரிதல்🔥
#திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாநகர் இந்து முன்னணி சார்பில், ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம், மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது..
இதில் மாநில பொதுச் செயலாளர் J.S. கிஷோர்குமார் அவர்களும், மாநில செயலாளர் C.P. சண்முகம் அவர்களும், மாநில நிர்வாக குழு ��றுப்பினர்கள் D. கிருஷ்ணன் அவர்களும், K.செந்தில்குமார் அவர்களும் மற்றும் கோட்ட, மாவட்ட, நகர, கிளை அளவிலான நிர்வாகிகளும் தாய்மார்களும் பொதுமக்களும் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்..
#Tiruppur #Freehindutemples #கட்டணமில்லா_தரிசனம் #JulyProtest #July26 #HRCE #TNGovt #ஆர்ப்பாட்டம் #HinduMunnani
கோவில் சொத்துக்கள் குறித்து, தவெக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்..
தமிழக அரசுக்கு இந்துமுன்னணி கோரிக்கை..
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பாளர் ச. ராஜே��் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு..
#Trichy #HRCE #JulyProtest #Freehindutemples #கட்டணமில்லா_தரிசனம் #HinduMunnani
இவர்களது நோக்கம் தற்போது நம் தேசத்தின் முன்னேற்றத்தை தடுப்பது
வெளிநாட்டு கைக்கூலிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் தேசத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள் அதுதான் உண்மை. இதை மக்கள் அனைவரும் எப்போது தெரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை
_வெள்ளரிக்காய் வியாபாரம் செய்யும் ஒரு முதியவரின் பேரன் நீட் தேர்வால் இன்று மருத்துவர்..!_
_உண்மையான மாணவர்கள் பின்னால் ஒளிந்து இருக்கும் கரப்பான் பூச்சிகளை அடித்து துரத்துங்கள்..._
#நீட்#Neet
ஜெயங்கொண்டத்தில் குவாரியை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்த
உயர்நீதிமன்ற ��ழக்கறிஞர் மீது கொடுரமாக தாக்கிய குவாரி ஓனர்...😡😡😡
நடவடிக்கை எடுக்க��குமா காவல்துறை 🤔
@PoliceTamilnadu
கண்ணாடி போட்டவன் தான் உமர் காலித். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்னு ஆரம்பித்து காஷ்மீரை பிரிக்கணும்னு இந்து - முஸ்லீம் கல*ரத்தை தூண்டி 53 பேரை கொnற 🔥விரவாதி. இஸ்லாமியர்கள் பலர் இவனை ஹீரோவாகவும், போராளியாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பாராளுமன்ற குnடு வெdப்பு 🔥விரவாதி புர்ஹான் வானி, அப்சல் குருவின் (அமரன் படத்தி��் இவர்களை பற்றி தான் எடுத்திருப்பார்கள் ) தீவிர தொண்டன். அவர்களின் கொள்கையை ஏற்றவன். இவனுடைய அப்பா இந்தியாவில் இஸ்லாமிய நாடாக மாற்றி கிளாபத் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட 🔥விரவாத இயக்கமான SIMI இயக்கத்தின் தலைவன்.
மற்றொருவர் தான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் சவ்ரவ் தாஸ். உமர் காலித்தை விடுதலை செய்ய சொல்லி குரல் கொடுத்து வருபவர். தற்போது டெல்லியில் போராட்டத்தை ��டத்தியவர்களில் அவனும் ஒருவன். அபிஜித் திப்கேவும் உமர் காலித்தை விடுதலை செய்ய சொல்லி குரல் கொடுத்து வருபவன். நீட் போராட்டத்தில் தொடர்ந்து இவனை விடுதலை செய்ய சொல்லி கோரிக்கை வைத்தார்கள்.
இவனுங்களை நம்பி சிலதுக 🔥பயர் விட்டுக்கு கிடக்கு 🤣
#மலுமிச்சம்பட்டி
கோவை தெற்கு மாவட்டம் இந்து முன்னணி நடத்துகின்ற ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி... ஆர்ப்பாட்டம் கிணத்துக்கடவு மையம் சார்பாக மலுமிச்சம்பட்டியில் நடைபெற்றது..
இதில் மாவட்ட பொதுச்செ���லாளர் N. கோவிந்தராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கோட்டச் செயலாளர் S. அசோக் குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்...
#Malumichampatti #Freehindutemples #கட்டணமில்லா_தரிசனம் #JulyProtest #July26 #HRCE #TNGovt #ஆர்ப்பாட்டம் #HinduMunnani