சாதிய உணர்வுகள் தூண்டப்படும் களமாக மாறிவரும் கல்லூரிகள் மீதும் பள்ளிகள் மீதும்
சாதி மோதல்களுக்கு காரணமான பள்ளி கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
சட்ட ஒழுங்கு சீரழிவை கண்டித்தும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளித்தபோது...
தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது
என்ன பதில்சொல்லப்போகிறீர்கள் @mkstalin ?திராவிட மொழியில் இது தான் அமைதியான தமிழகமா? நிச்சயம் இதற்கான பதிலை முதல்வர் சொல்லியே ஆக வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது ஆழ்ந்த அனுதாபங்கள்..!
கண்டன ஆர்ப்பாட்டம்..
---------------------------
தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறுகிற சாதிய வன்கொடுமைகளை கண்டித்து நெல்லை மாநகர தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட��்தில் தி.மு.க.அரசை கண்டித்து பேசியபோது...
#சிவந்திபட்டி சுந்தரபாண்டியன் அவர்களின் புதல்வி #புகழினி
பிறந்தநாள் நிகழ்வில் பாளையங்கோட்டை மணிவாசகர் அரசுபள்ளியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு
நோட்டு.புத்தகம் கல்வி உபகரணங்கள் வழங்கியபோது..
@Muthupandi003
31 ஆண்டுகளாக பார்க்காத மனிதர்கள் இல்லை
ஏறாத படிக்கட்டுகள் இல்லை
செய்யாத ப���ராட்டங்கள் இல்லை
இவரை தெரியாத முகங்கள் இல்லை
31 ஆண்டுகால பாச போராட்டத்தின் வெற்றி
பேரறிவாளன் அம்மா #அற்புதம்மாள்
அவர்களை சந்தித்தபோது..
தமிழ்த்தேசியப் போராளி
சிவந்தி பொற்செழியன்
சித.பெருமாள்
ச.ஆனந்தசெல்வராசன்
அவர்களின் 8ஆவது ஆண்டு நினைவு நாளில்
#தமிழக_மக்கள்_முன்னேற்ற_கழகம்_இளைஞரணி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு.புத்தகம்
கல்வி உபகரணங்கள் வழங்கிய பத்திரிக்கை செய்தி...
தமிழ்த்தேசியப் போராளி
சிவந்தி_பொற்செழியன்
சித.பெருமாள்
ச.ஆனந்தசெல்வராசன்
அவர்களின்
8ஆம்ஆண்டு
நினைவு நாளில்
இன்று(15.6.2023)
#தமிழக_மக்கள்_முன்னேற்ற_கழகம்_இளைஞரணி
சார்பில்
#சிவந்தி_முத்துபாண்டி
தலைமையில்
பள்ளி மாணவ மாணவிகளுக்கு
இலவச நோட்டு புத்தகம்
கல்வி உபகரணங்கள் வழங்கியபோது.