தமிழகத்தின் கடன் சுமை 10.7 லட்சம் கோடி
ஆண்டுக்கு வட்டி மட்டும் 70+ ஆயிரம் கோடி
தமிழகத்தில் மாதம்தோறும் ஓய்வூதியம் பெரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் எண்ணிக்கை 600 லிருந்து 650 அவர்கள் பெரும் மாத ஓய்வூதியம் 30000 லிருந்து 35000
தோராயமாக 625*32500 = 2 கோடி - மாதத்திற்கு
கல்லூரி, வணிக வளாகங்கள், கல்குவாரி அரசு காண்ட்ராக்ட் என்று பல தொழில்களை நடத்திவருபவர்களுக்கு இது ஒன்றும் பெரிய தொகை அல்ல. இதை வைத்துதான் அவர்கள் குடும்பம் நடத்த வேண்டியது என்றில்லை. உண்மையில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்தை அரசு தொடரலாம் மற்றவர்களுக்கு மருத்துவ காப்பீட்டை மட்டும் தொடரலாம். ஓய்வூதியத்��ை ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 25 கோடிக்கு மேல் மிச்சப்படும்.
வெறும் 25 கோடி தானே என்று அரசு நினைக்காமல் ஒவ்வொரு அரசு துறையிலும் தேவை இல்லாத வேண்டாத செலவுகளை குறைக்க இதை செய்வதே முதல் தொடக்கமாக இருக்கும்! @TVKVijayHQ
ஆண்டாள் அணிவித்து கொடுத்த மாலை பெருமாளுக்கு மட்டும் தான் சாமானியனுக்கோ சந்நியாசிகளுக்கோ சாதிதலைவனுக்கோ அல்ல. தேவேந்திரகுல வேளாளர்கள் இறை மரபுகளை காப்பார்கள்!
#சூடிக்கொடுத்த_சுடர்க்கொடி
@HRajaBJP மும்மொழி கொள்கை உள்ள மாநிலங்களில் தாய்மொழி கலப்பில்லாமல் இருக்கிறது!
இருமொழி கொள்கையுடைய மாநிலங்களில் காலத்திற்க்கேற்ப அறிவியலிலும், வணிகத்திலும் மொழித்திறனின்றி ஆங்கில கலப்பு அதிக��ாக இருக்கிறது!
திருச்சி எஸ்.பி. மீடியாவுல பேசுறதெல்லாம் பார்த்தா அவர் அதிகாரியா இல்ல அரசியல்வாதியானு தெரியல. இதுவே
ஜெயலலிதா, கலைஞரா இருந்தா அவரை பிடதியில தட்டி உட்காருன்னு சொல்லியிருப்பாங்க. ஆனா பதவி உயர்வு கொடுத்திருக்காரு ஸ்டாலின். எப்போதான் அரசியல் படிக்க போறீங்க ஸ்டாலின்? @mkstalin
@Google search engine was the first artificial intelligence tool. Everything else in computing evolution is a continuation of that. #AI#ArtificialInteligence
தொழிலாளிக்கும்
தொழில் பேசும் நண்பர்கள் இருவருக்கும்
நாட்டை ஆள்பவனுக்கும்
ஆள்பவனை விமர்சிப்பவனுக்கும்
புறம் பேசுவதற்கும்
புரளியை பரப்பு��தற்கும்
சில சண்டைகளுக்கும்
பல சமாதானங்களுக்கும்
பல காதல்களுக்கும்
சில காதல் தோல்விகளுக்கும்
சில பிரிவிற்கும்!
பல நட்பிற்கும்!!..
தேநீர் கடைகள்!
நீண்ட பயணத்தில்
ஒரு இடை நிற்றல்
ஒரு கப் காப்பி அல்லது டீ
இருவர் சந்திப்புக்கான இடம் அது
வேலை இல்லாதவனுக்கும்
வேலை தேடி அலைபவனுக்கும்
வறுமையோடு போராடுபவன் பசியாறுவதற்கும்
வயிறுமுட்ட தின்றவன் ஜீரணிப்பதற்கும்
தனிமனித ஆளுமை என்பது பாதி அதிகாரத்தாலும் மீதி பிம்பத்தினாலும் கட்டமைக்கப்படுகிறது. கடந்த 25 ஆண்டாக அது மோடிக்கு வாய்த்தது. தொடர் வெற்றியின் சலிப்புகளும் புதிய எதிர்பார்ப்பும் மக்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். மோடி மீது இருந்த Center of Attraction ராகுல் மீது திரும்பியிருக்கிறது
மோடி சாதாரண மனிதரல்ல அவருக்கு இறைவனின் அருள் நிறைந்திருக்கிறது என்று அவரை எதிர்ப்பவர்களும் நம்பினார்கள்.
'நான் பயாலஜிகளாக பிறக்கவில்லை' என்று அதையே மோடி சொன்ன போது அவரை ஆதரிப்பவர்களும் வெறுத்தார்கள்.
தன்னிலை என்பது மற்றவர்களுக்கு விளக்குவதல்ல. அது வாழ்ந்து காட்டுவது.
பிரச்சனைகளின் அடிப்படையில் அரசியல் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவர்களின் மூலம் தீர்வை கொண்டுவரும். ஆனால் நிவாரணம் பெற்றவர்கள் மற்றொரு பிரச்சனையில் மற்றவர்களுக்காக அதே தலைவர்களின் பின்னால் துணை நிற்பார்கள் என்பது உறுதியல்ல.
சித்தாந்தங்களே மக்களை ஒன்று திரட்டுகிறது.
புதிய தமிழகம் கட்சி சார்பாக மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் சியாம் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் உயர்மட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெறுவோரை இன்று (21.06.2024) சந்தித்து அப்பகுதிகளில் கள்ளச்சாராயம் பெறுவதற்கு உண்டான அடிப்படை காரணங்களை கேட்டறிந்து, பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இரண்டு பேரும் வயிற்று ���லியால் தான் செத்தார்கள் அதில் ஒருவருக்கு மதுப்பழக்கம் இல்லை என்��ு ஆட்சியரும் காவல்துறையும் அறிவித்தார்கள். அதை அப்படியே நம்பி அந்த ஈம சடங்கிற்கு வந்தவர்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் அதே சாராயத்தை குடித்திருக்கிறார்கள்! பலி 50.. #Resign_Stalin
அரசியலுக்கு நிரந்தர முழுக்கு IAS அதிகாரி
PK பாண்டியன் ��றிவிப்பு
அதிகாரிகளின் துணிவெல்லாம்
அதிகாரம் இருக்கும் வரை தான்
பிரச்சனைகளிலும் தோல்விகளிலும் ஒரு ஒன்றிய செயலாளருக்கு இருக்கும் தைரியமும் துணிவும் கூட தலைமை செயலாளராக இருந்தவர்களிடம் இருக்காது
அரசியல் அனுபவத்தால் விளைவது!
சந்திரபாபுவின் மனைவி 25 சதவிகிதம் பங்குகளை கொண்டுள்ள ஹெரிடேஜ் நிறுவன��்தின் பங்குகள் 5 நாட்களில் 254 உயர்ந்து அவருக்கு மட்டும் 579 கோடி கிடைத்திருக்கிறது
தேர்தல் கருத்துக்கணிப்பு மோசடிகளால் பங்குசந்தையில் சாதாரண மக்கள் 36 லட்சம் கோடி இழந்திருக்கிறார்கள்
பன்னீர் செல்வம் இம்முறையும்
தினகரன் முன்பு இருமுறையும்
தோற்றிருக்கிறார்��ள்!
ஆனால்,
தேவேந்திரகுல வேளாளர்களின் 35 ஆண்டுகால தேர்தல் தோல்வியின் வலியை தேவர் சமூகம் இந்த தேர்தலில்தான் உணர்ந்திருக்கிறது!
உங்களுக்கு நாங்களோ!
எங்களுக்கு நீங்களோ எதிரியல்ல!
கூலிக்காக கொலை செய்பவர்களின் சொத்துக்களையும் அவனின் குடும்பத்தினரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தால் மட்டுமே. கூலிக்கான கொலை அர்த்தமற்று தடுத்து நிறுத்தப்படும்.
4 ஆண்டில் 240 பேர் நெல்லை மாவட்டத்தில் கொலை!
துரோகம், பழிவாங்கல் என்பதற்க்காக செய்யப்பட்ட கொலைகள் பரிணமித்து கூலிக்காக கொலை என்று மனிதநேயமற்று நடந்துகொண்டிருக்கிறது!