சுயஉரிமை,கலாச்சாரம் மற்றும் நமது வரலாறு ஒருநாள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையுடன்,சுதந்திரம் ஒருநாள் கிடைக்கும் என்ற உறுதியுடன்..
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்...
என் அன்பான தமிழர் திருநாளாம் #தைப்பொங்கல்_வாழ்த்துகள்..
#திருகோணமலை❤️👍#ஈழத்தில்(இலங்கையில்)முதல் முதலாக 1008 பொங்கல் பானைகளுடன் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் நிகழ்வும் 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக
https://t.co/eJ8ciJeahO
மன்னாரில் காவியமான விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் அண்ணா (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 15ம் ஆண்டு நேற்று வீரவணக்க நாள் ஆகும்
வீரவணக்கம் 🙏🙏
1000 வருடங்களை கடந்த ஆலயம் என நினைக்க��றேன்!இந்தக் கல் தூணைக் கதவைச் செருகுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.கீழே மையத்தையும் மேலே உருளை துளையையும் கொண்டுள்ளது.தற்கால நவீன வசதிகளைப் போல் நம் முன்னோர்களிடம் இல்லை!ஆனால் உருவாக்கினார்கள்!!யாரால்?எங்கே? கட்டப்பட்டது என்று தெரியவில்லை!
யாழ்ப்பாணம் மந்திரிமனையினை தனது கைவண்ண��்தில் தத்ரூபமாக வரைந்த Ammu Keerthy
உங்களுக்கு தேவையான உருவங்களை
Pencil drawing
Oil paint
Pencil Art
Wall Art
Blood Art மூலம் செய்யலாம்.
அழையுங்கள் - 075 8853569