"ஆறுமுகங்கொண்டதால் சண்முகன்"
"கங்கையில் தவழ்ந்ததால் காங்கேயன்"
"ஆறு திருவுர��வும் ஒன்று கூடியதனால் கந்தன்"
இன்ன காரணத்தால் முருகன் என்ற நாமம் அமைந்தது என்று அந்த வரிசையில் கூறவில்லை. இதனால் அத்துணைத் தொன்மை
வாய்ந்த திருநாமம் முருகன் என்பதைத் தெற்றென உணர்க!