A famous creator from the north who watched Jananayagan fdfs in mumbai told how it inspired him by seeing the crowd for Thalapathy at mumbai for the fdfs show
@actorvijay 🥹😭
Unlike previous government, the police, traffic, and patrol vehicles checked on our location, welcomed us, and moved on without asking for a single rupee. Even the local MLA dropped by just to offer support!
Bribes stopped completely. 👏
எல்லாரும் MGR ஆகிடமுடியாதுன்ற மக்களுக்கே தெரிஞ்ச உண்மைய, திரும்ப மக்களுக்கு உணர்த்த, சிவாஜி, பாக்யராஜ், ராமராஜன், கார்த்திக் னு பலர் சினிமா ல இருந்து வரிசையா அரசியலுக்கு வந்து போனாங்க
அப்டி எல்லாரும் விஜய் ஆகிடமுடியாதுன்ற உண்மைய மக்களுக்கு உணர்த்தவும் சிலர் வந்து போகணும் 👍
நான் எங்க போனாலும் எல்லாரும் என்கிட்ட கேட்கிறது, சி.எம் ஆயிட்டாரு... உங்க பையன் 'விஜய்', சி.எம் ஆயிட்டாரு... அப்படின்னு தான் கேட்கிறார்கள், அதைக் கேட்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ! 😃🖤
~ நடிகை கீதா ( அழகிய தமிழ் மகன்)
#JanaNayagan | @TVKVijayHQ
"டெய்லி போலீசுக்கு ரூ.500.. கவுன்சிலருக்கு ரூ.500.. போன ஆட்சியில மாசம் 30,000 ரூபாய் கப்பம் கட்டிட்டு இருந்தேன்.. என்னைக்கு விஜய் சார் ஆட்சிக்கு வந்தாரோ எனக்கு மாசம் மாசம் ரூ.30,000 மிச்சம் ஆகுதுன்னு சொன்னாரு.."
சாலையோரம் கடை வைத்திருந்த நபர் சொன்னது குறித்து நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர் ரவி மரியா
#TVK | #Ravimaria | #PolimerNews
அதிகாரப்பூர்வ தகவல் 🔔 : மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களிடம் அனுமதி பெற்று,
• இனிமேல் வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் தமிழ்த்திரை விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் முதலில் அறிவிக்கிறேன்,
• நல்ல படைப்புகளே நமது உயிர்மூச்சு.
~ அமைச்சர் @TVKVijayHQ
Forget #Dhanush, Even D, #Suriya, #Vishal annamalai combined can't pull this crowd off, They will soon probably understand how absurd of a comparison they've been doing.
Vijay, NEVER BEFORE, NEVER AFTER 🥵❤️🔥
#ThalapathyVijay