இப்ப பாருங்க மக்களே
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் வகையறா ஒருத்தனுக்கு நோகாமல் அரசு அதிகாரி வேலை கிடைக்கும்.
அது இருக்கட்டும்.
மக்கள் சொன்னால் அரசியல்ல வரேன் என்று சொன்னிங்க.
மக்கள் உங்களை அரசியலுக்கு வாங்க என்று சொன்னாங்க என்று சொன்னிங்க.
இப்போ அரசியல்ல வரல என சொல்றீங்க.
இந்த முடிவ மக்கள் சொன்னாங்களா அல்லது முதல்வர் எடுத்த முடிவா?
இன்றைய முதல்வர் மட்டும் கத்தி படத்தில் அந்த இட்லி உவமை சொல்லாமல் விட்டு இருந்திருந்தால், கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் என்றோ அழிந்து இருக்கும் என்பதே எதார்த்தம்
சிறந்த திரைக்கதை - கீர்த்தீஸ்வரன் (டியூட்)
ஒரு படம் திரைக்கு வெளியே விவாதிக்கப்படும்போது தான் அது நேர்த்தியான காட்சி அனுபவமாகிறது.
இது பரீட்சார்த்தப் படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற கருத்துருவாக்கத்தை உடைத்து ‘டியூட்’ வழியே கீர்த்தீஸ்வரன் கிளப்பிய அதிர்வலைகள் ரிக்டர் அளவுகோலில் பத்தைத் தாண்டி எகிறியது.
‘பார்த்துப் பழகிய முக்கோணக் காதல் கதைதானே’ என உள்ளே சென்று அமர்ந்தவர்களுக்கு, அடுத்தடுத்த திருப்பங்களைச் சன்மானமாய் அளித்துக்கொண்டே இருந்தது இவரின் திரைக்க���ை.
பலகாலமாய் பால் ஆதிக்கமும், சாதிய வெறியும் பெண்ணுடலை எப்படிக் கருவியாய் பயன்படுத்துகின்றன என்கிற ஆழமான அரசியலை இனிப்புக்குள் வைத்து ஊட்டப்படும் மருந்துபோல சிரிப்பு கலந்து சொன்னது இவரின் எழுத்து.
அந்த வகையில், எண்ணவோட்டத்தில் வெகுவாய் பின்தங்கிப்போய்விட்ட ‘பூமர்களுக்கும்’ புரியும் மொழியில் பேசியதே கீர்த்தீஸ்வரனின் அசல் வெற்றி.
‘கலாசாரம் என்பதே அந்த��்தக் காலத்து நியாயம்தான். மாறுதலுக்குத் தப்பாது’ எனச் சலசலப்புகளுக்கு அஞ்சாமல் தான் நினைத்ததை தீர்க்கமாய் முன்வைத்த கீர்த்தீஸ்வரன் இந்தத் தலைமுறையின் கலகக்குரல்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Keerthiswaran | #Dude | #BestScreenplay
திருப்பதியை தவிர உலகத்தில் வேறு எந்த இடத்திலும் பெருமாள் கோவிலில் மொட்டை அடிக்கும் நடைமுறை அப்போது இருந்ததில்லை என்பதையும் யாம் அறிவோம்
திருப்பதியில் இருப்பது பெருமாள் சிலை அல்ல முருகன் சிலை த��ன் என்பதையும் யாம் அறிவோம்
முருகன் சிலை பெருமாள் சிலை ஆன வரலாற்றையும் யாம் அறிவோம்..
இப்போது முருகனை வடமாநில கடவுள் என நீங்கள் மாற்றத்துடிப்பதையும் யாம் அறிவோம்..
Dear Valued Viewers and Subscribers of Behindwoods,
Since 2023, for the last three years, Behindwoods has continued not to cover the funeral ceremonies of any personalities.
We believe that the final farewell to a departed soul should remain a private and dignified space for family and loved ones to grieve and pay their respects.
As a mark of respect to those who have passed on, we will continue to stand by this decision.
Team Behindwoods.
இனிமேல் தமிழ் சினிமாவில்,
MLA மச்சான்
ஆளும் கட்சி MLA
அமைச்சர்
ஆளும் கட்சி கவுன்சிலரை லாம்
மிகவும் நல்லவர்களாக காட்ட வேண்டும்.
தமிழ் நாட்டில் தான் இப்போ ஊழல் இல்லையே. So ஊழல் என்று கதை சொல்ல முடியாது.
தமிழ் நாட்டில் சரியான அதிகாரிகளை முதல்வர் நியமித்த காரணமாக, இனிமேல் சினிமாவுல எல்லா அரசு Office and Officers ரொம்ப நல்லவராக காட்ட பட வேண்டும்.
So local police local politicians கிட்ட காசு வாங்கும் Scene லாம் வைக்க முடியாது.
Drugs and Crime லாம் நெக்ஸ்ட் One or two years la complete ta reduce ஆகிடும். அப்புறம் அதை வைத்து படம் எடுக்க முடியாது.
அரசை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்துவதாக படம் எடுக்க முடியாது.
Director ஷங்கர் லாம் பாவம் டா.
Script ku என்ன பண்ணுவார்.
This can't be appreciated. Chief Minister has to take his time, discuss and do an analysis and take a decision. Don't just force him to sign everything immediately. It will surely be misused.
Watch | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சா��ி தரிசனம் - கோயிலின் பயன்பாட்டுக்காக ரூ.27.50 கோடியில் 25 மின்சார பேருந்துகள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு
மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் கட்டமைப்பு, ஓட்டுநர் ஊதியம் அனைத்துமே ரிலையன்ஸ் நிறுவனமே வழங்கும் என தெரிவிப்பு
#SunNews | #AnandAmbani | #Tirupathi
அப்போதைய வீரம் எல்லாம் "கலைஞர் இருக்கிறார். காப்பாற்றுவார்" என்ற தைரியம் மட்டுமே. இப்போ ��லைஞர் இல்லை அதனால் வைகோ அவர்களுக்கு வீரம் இல்லை.
ஆனால் பாவம் தான். எப்படி இருந்த மனுஷன்.
இந்தியாவின் தலைசிறந்த நாடாளுமன்றவாதி எனப் பெயரெடுத்தவர்!
யமுனை நதிக்கரையில் 7 பிரதமர்களை அலறவிட்டவர் எனப் புகழாரம் சூட்டப்பட்டவர்!
காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைந்திருந்த அவையில், "மிஸ்டர் ராஜீவ் காந்தி எங்கே ஓடுகிறீர்கள்?", எனக் கறுப்புத்துண்டை முறுக்கிக் கொண்டு கர்ஜித்தது எல்லாம் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் பெருநிகழ்வு.
இந்தப் பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் வைகோ!
அவரிடம், "உங்கள் MLAக்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். நான் வந்து உங்களுக்காகப் பிரச்சாரம் செய்கிறேன்" என்றாராம் விஜய்.
A4 Paper இல்லையென்றால், Waste paperதான் என்று சொல்லுமளவுக்குத்தான் விஜய்யின் அரசியல் அறிவு. சட்டமன்றக் கூட்டமோ, பரப்புரைக்கூட்டமோ ஏதுவாக இருந்தாலும் எழுதிக் கொடுத்தால்தான் மட்டும்தான் வாய்திறக்க முடியும் எனும் பரிதாப நிலையிலிருக்கும் விஜய், உலக வரலாற்றை எல்லாம் உள்ளங்கையில் வைத்துக் கேட்போரைக் கட்டிப்போடும் பேராற்றல் கொண்ட அனல்பேச்சுக்கு சொந்தக்காரரான வைகோவுக்காகப் பரப்புரை செய்வதாகக் கூறும் அவலநிலை!
'இந்த எரிமலையில் ஈரத்துணியைப் போட்டது யாருடா?' என 'பாட்ஷா' படப் பாடல் வரியைக் கொண்டு கேட்டால், இது எல்லாத்துக்கும் காரணம் வேறு யாருமில்லை சாட்சாத் வைகோவேதான்.
ஒன்னு சொல்றேன்...லைப்ல Delusional Optimism-அ வளர்த்துக்கோங்க.
அதாவது...என்னால எதுவா வேணாலும் ஆக முடியும். என்ன வேணாலும் சாதிக்க முடியும். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் ஜெயிக்க முடியும் ன்னு கொஞ்சம் கூட Practicality இல்லாத, Reality-க்கு அப்பாற்பட்ட, பைத்தியக்காரத்தனமான Mindset.
என்னடா இது? Reality-யும் Practical-ஆவும் யோசிக்காம எப்படி ஒரு முடிவு எடுக்க முடியும்?ன்னு கேக்கலாம். ஆமா... அதுல 20% உண்மை இருக்கு, ஆனா Reality-ய மட்டும் யோசிச்சிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கை முழுக்க குண்டுசட்டியில குதிரை ஓட்டிக்கிட்டுதான் இருக்கணும்.
ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க...
Practical-ஆ யோசிச்சிருந்தா ஒரு மீனவனோட மகன் Scientist ஆகிருக்க முடியுமா? ஒரு பஸ் கண்டக்டர் Super Star ஆகிருக்க முடியுமா? ஒரு டீ கிளாஸ் கழுவுறவர் Prime Minister ஆகிருக்க முடியுமா? Practical-ஆ யோசிச்சா சாதாரண குடும்பத்துல பிறந்த ஆயிரக்கணக்கான Athletes, Artists, Creators, Businessmen, Politicians இன்று இந்த அளவுக்கு வந்திருக்க முடியுமா? அவங்க எல்லாரும் ஒரு கட்டத்துல Reality-ய தூக்கி போட்டுட்டு,
என்னால இது கண்டிப்பா முடியும்... நான் ஆகியே தீருவேன்னு குருட்டுத்தனமா நம்பினாங்க. அதுதான் Delusional Optimism.
இன்னும் ஆழமா யோசிச்சு பாருங்க...
இந்த உலகத்துலயே Reality-ன்னு ஒன்னு இருக்கா? கோடிக்கணக்கான விந்தணுக்களை ஜெயிச்சுதான் நம்ம பிறந்திருக்கோம். இறந்த நட்சத்திரங்களோட அணுக்கள்தான் இன்று நம்ம உடம்புல இருக்கு.
மரங்கள் மண்ணுக்கடியில ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்குது.
நம்ம மூளையில ஓடுற Electricity-தான் கனவுகளா, நினைவுகளா, காதலா, ஆசைகளா மாறுது. இதையெல்லாம் யோசிச்சு பார்த்தா...
இந்த பிரபஞ்சமே ஒரு Miracle. இந்த வாழ்க்கையே ��ரு Impossible Story.
அப்படியிருக்கும்போது...
நீங்க மட்டும் ஏன் உங்க கனவுகளுக்கு Limit வைக்கணும்?
அதனால...
பேராசைபடுங்க.
பெருசா கனவு காணுங்க.
பொருளை அடைய துடிங்க.
சாதிக்க வெறி பிடிங்க.
Logic & Reality ஐ உடைச்சு Faith & Belief தான் உங்கள ஜெயிக்க வைக்கும்.
நீங்க ஒரு Goal-ஐ நோக்கி முழு மனசோட ஓட ஆரம்பிச்சா...
வாய்ப்புகள், மனிதர்கள், அதிர்ஷ்டம், சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து உங்களை அந்த இடத்துக்கு தள்ள ஆரம்பிச்சிடும்.
அத���ால...
"என்னால இதெல்லாம் பண்ண முடியாது..."
"நமக்கு அதெல்லாம் set ஆகாது"
"இதெல்லாம் கண்டிப்பா நடக்காது..."
"அதெல்லாம் கண்டிப்பா முடியாது..."
ன்னு சொல்ற எல்லா எண்ணங்களையும் தூக்கி எறிஞ்சிடுங்க.
அதுக்கு பதிலா...
"என்னால இங்க எதுவா வேணாலும் ஆக முடியும்." ன்னு ஒரு பைத்தியக்காரத்தனமான Confidence-ஓட ஓட ஆரம்பிங்க.
ஏன்னா...
வரலாறு படைத்தவங்க எல்லாரும் முதலில் மற்றவர்களுக்கு பைத்தியக்காரங்களாதான் த��ரிஞ்சாங்க.
Dream like a madman. Work like a machine. Believe like it's already yours.
Delusional Optimism வளர்த்துக்கோங்க வெற்றி நிச்சயம். 💯
Try Karo 😉❤️
- From கரு பழனியப்பன் Facebook