சிற்றிலக்கியத்தின் வடிவங்களான கோவை,உலா, அந்தாதி போன்றவை கடவுள்,அரசன்,சிற்றரசர்கள், வள்ளல்களைப் புகழ்ந்தன.எனினும் பள்ளு,குறவஞ்ச�� போன்றவை எளிய
மக்களின் வாழ்வியலையும் எடுத்தியம்பின.
11ம் வகுப்பு சிறப்புத்தமிழ்
#mytnpsc #tnpscmemes #advancetamil #tamilmemes
2024 GROUP-2-2A முதனிலைத்தேர்வில், ஆங்கிலம்,தமிழ் கேள்விகளின் கடினத்தன்மையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது. எனவே இயல்பாக்கம் (Normalisation) செய்து சமத்தன்மை உறுதிப்படுத்தி முடிவு வெளியிடப்பட வேண்டும்.
#தமிழுக்கு_அநீதி_இழைக்கும்_TNPSC@TNPSC_Office@CMOTamilnadu@ARMTNPSC