அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?
ரக���ியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்
மு .க .ஸ்டாலின் அண்ணாச்சி மக்கள் நலனை மறந்துவிட்டு பழிவாங்க புறப்பட்டது நியாயம்தானா?
போடாதே போடாதே பொய்வழக்கு போடாதே !அஞ்சாத சிங்கங்கள் நாங்கள் என்போம்
ஆயிரம் வழக்கை திமுக அரசு போட்டாலும்
அஞ்சாமல் அவற்றை சந்திப்போம்!சந்திப்போம்!
#DMK_FAIL
உண்மையை மறைத்து உண்மையை மறைத்து
ஊர் ஊராய் பொய்யை சொல்லி ஊர் ஊராய் பொய்யை சொல்லி அள்ளிய ஓட்டால் ஆட்சி செய்யும்
அள்ளிய ஓட்டால் ஆட்சி செய்யும்
திமுக_வே திமுக_வே வாக்குறுதிகளை நிறைவேற்று !வாக்குறுதிகளை நிறைவேற்று!
#DMK_FAIL
அண்ணாச்சி
அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சி விண்ணை முட்டும் விலைவாசி மக்கள் நிலையை நீ யோசி!
அண்ணாச்சி
அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சி விண்ணை முட்டும் விலைவாசி மக்கள் நிலையை நீ யோசி!
#DMK_Fail
*தியாக திருநாள் வாழ்த்துக்கள்*
தன்னலத்திற்காக பிறரை பலி கொடுக்கும் இவ்வுலகில், தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறை தூதர் இப்ராஹீமின் அர்ப்பணிப்பை நினைவு கூறும் இஸ்லாமிய நண்பர்களுக்கு தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.
*Bakrid தியாகத்திருநாள்*
நீட்டை ரத்து செய்ய எங்களிடம் திட்டம் உள்ளது என்று கூறி தேர்தலில் பேசிவிட்டு
இன்று அமைக்கப்பட்ட நீதியரசர் குழுவில் நீட் என்ற வார்த்தை இடம் பெறவில்லை அதற்காகக் கொடுக்கப்பட்ட அரசாணையும் நீட் என்ற வார்த்தை இடம் பெறவில்லை யாருக்கு படம் காட்டுகிறார்கள் இந்த புண்ணியவான்கள்.