சமூக வலைதளங்களில் திரு. சவுக்கு சங்கர் என்பவர் பெண் காவலர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பெண்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இக்கருத்துக்களை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பாக 28.04.2024 அன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அப்போலோ மருத்துவமன�� மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
Tamilnadu State Commission For Women ChairPerson Mrs,A.S.KUMARI Invited and Participated as Chief Guest for the prestigious ceremony to issue the Asia Book of Records Certificate to the First Carbon Neutral Baby of the World "NOVA".
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி. A.S. குமரி அவர்கள் பணியிடத்தில் பாதிக்கப்பட்ட உளுந்தூர்பேட்டையை சேர்ந்த செல்வி. ரேகா என்ற பெண்ணையும் அவரது தாயாரையும் அவரது சொந்த ஊரான திருநரங்குன்றம் கிராமத்தில் நேரில் சென்று சந்தித்து பேசினார். #WorkplaceSafety#TNSCW.
சென்னை பெருநகர காவல் துறையும், மாநில மகளிர் ஆணையமும் இணைந்து சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி கூட்டம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு ��ூடத்தில் காவல் கூடுதல் ஆணையர் திருமதி மகேஸ்வரி இ.கா.ப. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் POCSO-சம்பந்தப்பட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளும் போது ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றை எ��்வாறு திறம்பட கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
@chennaipolice_ and Tamil Nadu State Commission for Women @NaduFor jointly organized a one-day refresher training session for All Women Police Station Inspectors and Sub-Inspectors in Chennai.
Tmt. Kumari, Chairperson, Tamil Nadu State Commission for Women, Tmt. Maheshwari IPS, Additional Commissioner of Police leadership and others participated.
This included training them on how to effectively deal with the issues involved in dealing with crimes against women and children and the pitfalls of dealing with child victims of POCSO-related crimes.
#womensafety
@NCWIndia
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச���சர் அவர்கள் மீது இருக்கும் நம்பிக்கையாலும் திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாலும், கடந்த காலங்களில் நடந்த குற்றங்கள் மீது கூட தற்போது உதவி எண் 181க்கு புகார்கள் வருகின்றன.
TNSCW தலைவர் குமரி விஜயகுமார் அவர்களும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன் அவர்களும் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் ரீடுநிறுவனத்தினர் நடத்திய குழந்தை பாதுகாப்பு மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு கொ��ியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
one-stop centre for women அரசு மருத்துவமனையில் இயங்கிக் கொண்டிருக்கும் காப்பகத்தை ஆய்வு செய்து அங்குள்ள பணியாளர்களின் பணிகளைஆய்வு செய்தனர்.
தோழி/reeds தொண்டு நிறுவனத்தை சார்ந்த
சமூக ஆர்வலர்கள் (NGO)
சந்தித்து அவர்களிடம் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை ���ேட்டு அறிந்தனர்.
ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் காப்பகத்தை ஆய்வு மேற்கொண்டனர். மகளிர் அரசினார் கலை கல்லூரி ஆதி திராவிடர் விடுதியை ஆய்வு செய்தனர்.
ஆதிதிராவிடர் பெண்கள் காப்பகத்தை ஆய்வு செய்தனர் அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு,கல்விக்கான வசதிகள்
பாதுகாப்பை குறித்து கேட்டு அறிந்தனர்
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பாக 23/03/2022 அன்று தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது :
இந்த ஆய்வில் மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி A . S. குமரி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
அதில் மாநில மகளிர��� ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி .A.S. குமரி அவர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் மகளிர் ஆணைய உறுப்பினரான திருமதி. வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் இருவரும் நேரில் சென்று சந்தித்தனர். தற்போது சங்கீதா மற்றும் மதுமிதா இருவரும் நலமாக இருப்பதை உறுதி செய்து வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம், மேலபெருமாள்சேரி கிராமத்தில் இருந்து மீட்கப்பட்ட சங்கீதா மற்றும் மதுமிதா ஆகியோரின் தாய் திருமதி
அம்சா என்பவரை தாம்பரம் சானடோரியதில் உள்ள One Stop Center (OSC) யில் இன்று காலை,