மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் @Avadi_Nasar அவர்கள் திருவள்ளூரில் புதியதாக கட்டப்படும் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பணிகளை நேரில் வருகை தந்து ஆய்வு செய்த போது ... உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் @albyjohnV அவர்கள் .
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காப்பணாமங்கலம் பகுதியில், கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @kalaivanandmk அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.
மக்கள் நலன் காக்கும் தி.மு.க ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாக இருக்கிறது.
#VoteForDMK
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க முற்படும் பாசிச சக்திகளையும் அதன் அடிமைகளையும் தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
A leader isn't defined by the chair he sits in, but by the people he lifts up! 🖐🏽
He is not just our CHIEF MINISTER.
To the mothers receiving their monthly rights, he is a beloved BROTHER. 🫶🏽
To the children eating a hot breakfast before class, he is a compassionate MENTOR. 👨🏽🏫
To the Tamil culture and language, he is a fierce GUARDIAN. ♠️
And when forces from Delhi try to silence our voice and erase our progress, he stands tall as our fearless PROTECTOR. 💪🏽
For a Tamil Nadu that is stronger, fairer, and unstoppable, stand with the ORAE THALAIVAN MKS who stands for ALL of us. 🤴🏽
On April 23, vote for progress #VoteForDMK! 🌄
#OraeThalaivanMKS
மாங்கனி நகரத்தை வியக்கத்தக்க வகையில் மாற்றிய தி.மு.கழக அரசு!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் செ��்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தை 1949 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார். தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ அரசியல் புயல்களுக்கு மத்தியில் திமுகவை கட்டிகாத்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்தார்.
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துத்தை முன்னிறுத்தி செயல்படும் தி.மு.கழகத்தை இன்று வெற்றிகரமாக வழிநட��்திக் கொண்டிருக்கும் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிசா எனும் நெருப்பாற்றில் நீந்தி கரையேறிவர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகத் தலைவர் பொறுப்ப��� வரை படிப்படியாக முன்னேறிய செயல்வீரர் ஆவார்.
பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டின் மண் - மொழி -மானம் காக்க தந்தை பெரியாரின் கொள்கைச் சுடர் ஏந்தி தன் இலட்சிய பயணத்தில் பீடுநடை போடும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களோடு கரம் கோர்த்து நின்று தமிழ்நாட்டைக் காப்போம்!
#VoteForDMK
லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மற்றும் திருவெறும்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு.
@Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி , ராயபுரம், ஆர்கே நகர் , மற்றும் மயிலாப்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த க��ட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் ��ெயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு ��ேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
பச்சை பொய் பழனிசாமி அவர்களே, நாவை அடக்கிப் பேசுங்கள்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைப் பற்றிப் பேச, பழனிசாமி ��ங்களுக்கு என்ன தக���தி இருக்கிறது? நேற்று தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசிவிட்டு, இன்று கண்டனங்கள் எழுந்தவுடன், நீங்கள் ஒரு 'பச்சை பொய்யர்' என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றிப் பேசுகிறீர்கள்.
நீங்கள் எப்படி முதலமைச்சர் ஆனீர்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம். மக்கள் ஆதரவால் அல்ல, சசிகலாவின் காலில் விழுந்து, மேசைக்கு அடியில் ஊர்ந்து சென்று பெற்ற 'தவழ்ந்து வந்த' பதவி அது.
உங்கள் ஆட்சிக்காலம் முழுவதும் ஊழலில் திளைத்துவிட்டு, இன்று தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள டெல்லிக்கு அடிமையாகி, மோடியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் உங்களுக்கு, மக்கள் முதலமைச்சரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு மரண அடியைக் கொடுக்கத் தயாராகிவிட்டார்கள். உங்கள் படுதோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது. எங்கள் தலைவரைப் பற்றி அவதூறு பேசியதற்கு, வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி!
#SayNoToNDA
திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, போளூர்,கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரிய��் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
Arsenal is here.
தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்!
பயன்படுத்திக்கொள்ள:
https://t.co/MGZfzpj62D
Use it. Amplify it. Own the narrative.
#VoteForDMK
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள்.
கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்தை வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிக�� @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK