@dmk_youthwing வீடியோவை ஒழுங்கா போடு நீங்க என்னென்ன பண்ணி இருக்கீங்க எத்தனை பேர் கன்னத்துல அடஞ்சி இருக்கீங்க எத்தனை பொண்ணுங்கள என்ன பண்ணி இருக்கீங்க நல்லா இருக்கா தம்பி பார்த்து போடுங்க
@Admk_Tweets சின்னம்மா காலில் விழுந்து தவழ்ந்து சென்ற போது உங்களுக்கு களங்கம் ஏற்பட வில்லையா.. திருட்டு திமுகவுக்கு மட்டும் கொடுக்கும் நீங்களும் ஒரு திருடர்கள் தான் அம்மா சென்றபோதே அந்த கட்சி திருடர்கள் கட்சிகளாக ஆகிவிட்டது..
@DrSharmila15 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாராட்டி இருக்கிறார் அதுக்கு என்ன சொல்றீங்க அப்ப அவரும் என் கூட கூட்டணியா? உன்னை மாதிரி ஆளாளத்தான் திமுக தோத்துதே
@kalgikumaru அப்படியே இருநூறு ரூபா ஊபி
என்னடா ஷர்ட் பேண்ட் கூட காப்பி அடிச்சு போடணுமா உங்களுக்கு மானம் மரியாதை இருக்கா இல்லையா உங்களுக்கு எப்படி இருக்கும் நீங்க தான் திருட்டு ரயில் ஏறி வந்தவங்க தானே