“என் தொகுதியில் ஒருவரும் பசியோடு உறங்கக் கூடாது!”
தேர்தல் களத்தில் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதி வெறும் பேச்சல்ல; உங்கள் மீதான என் தீராத அன்பின் வெளிப்பாடு!
நமது கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் இச்சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்:
▪️ 9 இடங்களில் சமத்துவ உணவகங்கள்: தொகுதி முழுவதும் 9 முக்கிய இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள், பெரியவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பசி போக்கப்பட்டு வருகிறது.
▪️ இருவேளை தரமான உணவு: காலையில் சுடச்சுட டிபன் மற்றும் மதியம் வகை வகையான சுவையான உணவு மிகவும் சுகாதாரமான முறையில் பரிமாறப்படுகிறது.
▪️ உழைக்கும் மக்களின் நிம்மதி: தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், முதியோர்கள் எனத் தினசரி உழைக்கும் எமது பகுதி மக்களின் சுமையைக் குறைப்பதே என் நோக்கம்.
சொன்னத��ச் செய்வோம்... மக்களின் துயர்துடைக்கும் மக்கள் பணியை என்றும் தொடர்வோம்!
@TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ
#RKNagar #DrMariaWilson #SamathuvaUnavagam #TVK #PublicService
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *திரு. ஜோசப் விஜய்*
அவர்களின் - 22-06-2026 - 52வது பிறந்தநாள் முன்னிட்டு இன்று ஆர். கே. நகர் சட்டமன்றத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் கலந்துகொண்டு
குருதிக் கொடை செய்யப்பட்டது
இவண் :
A.நரேஷ் குமார்
சென்னை வட(கி)மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடு���ள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.
#CMJosephVijay
இன்று (11.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய���வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
தவெக ஆட்சி அமைக்க #CPIM ஆதரவளித்துள்ளதையடுத்து #CPIM மாநிலக்குழு அலுவலகத்திறகு வருகை தந்த #TVK தலைவர் சி.ஜோசப் விஜய் அவர்களை #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷணன், மாந���லச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்தியக்குழுஉறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்டு மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்களை சந்தித���து நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தவெக தலைவர்கள் புஸ்சி ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்��ாமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தவெக ஆட்சி அமைக்க #CPIM ஆதரவளித்துள்ளதையடுத்து #CPIM மாநிலக்குழு அலுவலகத்திறகு வருகை தந்த #TVK தலை��ர் சி.ஜோசப் விஜய் அவர்களை #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷணன், நானும் மலர்கொத்து கொடுத்து வரவேற்றோம். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்டு மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தவெக தலைவர்கள் புஸ்சி ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தவெக ஆட்சி அமைக்க #CPIM ஆதரவளித்துள்ளதையடுத்து #TVK தலைவர் சி.ஜோசப் விஜய், #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வ���ல் #CPIM மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, அகில இந்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Thank you, Hon'ble @PMOIndia, for your greetings. The well-being of our people remains our only goal.
Transcending politics, we shall focus on the State's progress and the welfare of people of Tamil Nadu. We look forward to the Union Government’s support in this endeavor.