~Mark my word
மில்டன் சேனலுக்கு இன்டர்வியூ கொடுக்கிறதுக்கு எதுக்கு கோட்டு மாஸ்க் க்ளவுஸ் மாட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கான்??
ஆராய்ச்சி மாணவர்னு நமக்கு தெரியப்படுத்தறானா??
இந்த பய சீக்கிரமா Expose ஆகிருவான்..
இவன ஒரு மாசமா ரெடி பண்ணி இருக்கானுங்க போல 🤣🤣
பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்திவைப்புக்கு கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம். ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள சாலைக்கு `தளபதி விஜய்' சாலை என பெயர். கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
#Ekanapuram#CMVijay#ThalapathyVijayRoad#ThanthiTV