தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம்.
என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்!
#Kalaignar
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகி��ளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
பெண்களுக்கு ஒண்ணுனா நாங்க தாங்க மாட்டோம்னு ரெண்டு நாளா ஆக்ரோசமா களமாடிகிட்டு இருந்த @Akshita_N லாம் இனி காணாம அமைதியாகிடுவாங்க...
இனி இதுக்கப்புறம் தி���ுகல யாராச்சும் பொண்ணுங்கள பத்தி பேசினா தான் பெண்ணியவாதி வேஷம் எடுக்க வேண்டி வரும்...
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை ��றுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
#WATCH | ராணிப்பேட்டை மேற்கு தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது பாலியல் புகார் அளித்தும் எந்த நடவடிக்க���யும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண் ஆதங்கம்; சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக புகார்
#SunNews | #TVK | #TVKVijay | #WomenSafety
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் ��ொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபார��களிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....
வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026.
மற்றுமொரு பெயர்மாற்ற நி��ழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.
#DravidianModel அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?
குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் க���ட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!
#WATCH | முதல்வர் விஜயை புகழ்ந்து நீண்ட நேரம் கவிதை வாசித்த அமைச்சர் வினோத் -
எதிர்க்கட்ச���கள் எதிர்ப்பு தெரிவிக்க, வேளாண் பட்ஜெட்டை வாசிக்க அமைச்சருக்கு சபாநாயகர் அட்வைஸ்
#SunNews | #TNAssembly | #TVKVijay | #TNAgriBudget