@AnbudanTN Hi Sir, Do you need more? Shall we collect & contribute? How long it can be worked? I am planning to collect in Vadapalani locally. I don't have clarity. please help me out to understand. Thanks.
#KERALA தனக்கு மீதம் போக அளிப்பது தானமாக இருக்கலாம்.
தனக்கானதைப் பகிர்ந்து அளிப்பதுதான் மனிதம் என்றும்,
வெற்றி என்பது கொள்வதல்ல, எதிர்பார்ப்பு இன்றி கொடுப்பதும், அதுவே மகிழ்ச்சி என்றும்
நம் சந்ததிகளுக்குக் கற்றுக் கொடுப்போம்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
#KERALA எங்களுடைய கடையில் நீங்கள் உங்கள் பங்களிப்பினை தந்து ச���ல்லலாம். நீங்கள் உங்களுடைய பெயர், வசிக்கும் பகுதி, அலைபேசி எண்ணையும் தந்து சென்றால், கொடை தந்தவர்களின் விவரங்களை மறு நாளே எங்களின் வலைத்தளத்தில் (https://t.co/cdmyzri7xy) வெளியிடுகின்றோம்.
#KERALA ���ங்களால் ஒரு ரூபாய் மதிப்பிற்குத்தான் பங்களிக்க இயலுமா? வரவேற்கின்றோம்.
உங்களின் ஒரு சிறிய துரும்பும், அங்கே ஓர் விடியலின் ஆரம்பம்.
இழப்புகளைக் காணும்பொழுது, இக்கணமும் தாமதல்ல என்றே தோன்றுகிறது.
காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாலப் பெரிது.
-திருக்குறள்
#SpecialOne .. Soon we can expect the colors of our snacks @NativeBites to be copied for further denominations.. Yummy Demonitization..🤣🤣 This time with Nagercoil Nendran CHIPS inside..🤪
@ChennaiFoodGuid Planning to trip all over Tamilnadu to explore a foodmap, especially towards snacks? Well, visit us @NativeBites . You can find all regional special Snacks of Tamilnadu under single roof., For New Born Baby Gift & Nursing Room instructions see below image
Native Bites, The first exclusive shop for Regional Special Snacks & Regional Products in Chennai. https://t.co/cdmyzri7xy. https://t.co/zTT0d1s00c via @YouTube