கல்லூரியிலேயே ஜாதி ஒழிக்கப்பட வேண்டும், மாணவர்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டும் என்று அனைவரும் புரிந்து கொள்ளுமாறு விளக்கி கூறிய @actorvijay மற்றும் @Dir_Lokesh வாழ்த்துக்கள்..!
ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழு��்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். #அனைவரும்சமம்
#WFN - Work from Note for me means working effortlessly and also swiftly switching to #Gaming in my breaks. With the fastest processor in the Galaxy & a vivid display, the #GalaxyNote20Ultra 5G is made to game!
If Tamil brothers & sisters lead this movement, we will definitely succeed to change this system. Tamil children are now the biggest victims of this. It’s time to raise our voice. It’s not the time to sleep. S Anitha was not the beginning & not the end.🙏🏻
#BanNEET_SaveTNStudents