வடகிழக்கு இந்தியாவின் கூட்டுறவுத்துறையில் ஒரு வரலாற்று மைல்கல்! 🏦
மிசோரம் கூட்டுறவு அபெக்ஸ் வங்கி (MCAB), ரிசர்வ் வங்கியின் (RBI Act, 1934) இரண்டாவது அட்டவணையில் ��ேர்க்கப்பட்டு 'Scheduled Bank' அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
கூட்டுறவின் பலத்தால் வளரும் வடகிழக்கு இந்தியா! ✨
#SahkarSeSamriddhiKe5Saal
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளைமட்டுமே
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
2.7.2026 இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் தரிசனம்
Ariyalur, Tamil Nadu: Shelvi, BJP Spiritual Wing State President says, ''The Hindu Religious and Charitable Endowments (HR&CE) Minister Ramesh, who is part of the cabinet led by Chief Minister Vijay, is functioning well. It is commendable that the minister personally visits prominent temples, conducts inspections, and promptly investigates complaints received from the public and devotees, taking appropriate action..''
என்மீது பாசமும் அக்கறையும் வைத்துள்ள எனது தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கம். அக்கறையுடன் நலம்விசாரித்த அனைவருக்கும் நன்றிகள் கோடி
நாம் ஒளிந்து ��ொள்ளும் பெண் மான்கள் அல்ல. ஒளி வீசப்போகும் விண்மீன்கள்.
இன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் சுற்றுபயணம்.
ஆடல் கலையே தேவன் த��்தது என்ற பாடலுக்கு இணங்க மிக அற்புதமான நடனமாடி உலக சாதனை பெற்ற பாசத்துக்குரிய அக்கா திருமதி .மீனாட்சி ராகவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். முப்பெரும் விழாவில் எனக்கு வாய்ப்பு தந்த அக்கா மீனாட்சி அவர்களுக்கு நன்றி @KTRaghavanBJP
@BJP4TamilNadu
மாநிலத் தலைவர் மரியாதைக்குரிய திரு .செல்வி கே தாமோதர் குருஜி அவர்கள் வழிகாட்டுதலின்படி ஒப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரம் கோவில் சூ���ியனார் கோவில் சுக்கிரன் கோவில் வராகி அம்மன் கோவில் காலபைரவர் கோவில் பிரித்திங்கரா தேவி கோவில் அனைத்து கோவிலுக்கும் சென்று நன்றி தெரிவித்து தரிசனம்
கும்பகோணத்தில் நடைபெறும் மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் மாநாட்டிற்கு அழைப்பிதழை கொரியர் தபால் மூலம் பெற்றுக் கொண்டேன் அழைப்பிதழ் வழங்கிய ஆலய மேம்பாட்டு பிரிவு மாநி��� தலைவர் மரியாதைக்குரிய திரு. செல்வி கே தாமோதர் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி
@BJP4TamilNadu
@VanathiBJP
இன்று கும்பக���ணத்தில் 29.11.2025 நடைபெறும் நிர்வாகிகள் சங்கமம் மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகிகள் வருகை குறித்தும் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு அதற்கான பொறுப்பாளர்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மரியாதைக்குரிய திரு செல்விகே. தாமதர் அவர்கள் தலைமையில் காணொளி @BJP4TamilNadu
12.11.2025 சேலத்தில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் திரு.சென்னை கிருஷ்ணா மாவட்ட அமைப்பாளர் தலமையில் மரியாதைக்குரிய திரு. மாநில அமைப்பாளர் செல்வி k.தாமோதர் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
@BJP4TamilNadu@annamalai_k
@DrTamili