விஜய் சார் வந்தாலே இந்த அரசு பயப்படுகிறதா என்று தெரியவில்லை, ஆனால் அவரை பார்த்தவுடன் எல்லோரும் வேலைக்கு வாங்கணு சொல்கிறார்கள்.
– தூய்மை பணியாளர்களின் வழக்கறிஞர்
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay
பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்ல��. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.
பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.
"ஆக" 1976 முதல் 2026 வரை, போலிப் போராளிகளை கடந்து வந்த பாதை என்பது பொய்க���ின் துணையோடு அவர்களை தியாகிகளாகவும் பெரும் தலைவர்களாகவும் கட்டமைக்கப்பட்ட பொய் பிம்பங்களின் போலிப் பாதைதான்.
தனயனின் தகுதியை நன்கு அறிந்திருந்ததால்தான் என்னவோ, மஞ்சள் துண்டு தந்தை அவரைத் தனது நிழலிலேயே வை��்து அடைகாத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
பெண்ணை அவதூறாகப் பேசியதால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற உண்மையை உலகுக்குக் கூறினால், மக்கள் உமிழ்ந்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தானே செய்யும்.
ஆனால் என்ன செய்வது? வலிமையான மெய்யின் ஓர் அடியைக்கூட, பொய்யின் வழியே கட்டமைக்கப்பட்ட அந்தப் பிம்பத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதத்தில் திமுக பண்ண போராட்டம்
1. உதயநிதி - பொம்பள கேசு
2. ஸ்டாலின் - மிசா அதுவும் அதே கேஸ் 😂🤣
இந்த மிசாவை வச்சு ஸ்டாலினை உலகம் முழுக்க நாறடிக்காம விட மாட்டானுங்க போல😭😂
தவெகவினர் கொண்டாட்டம்
முதலீடுகளை ஈர்க்க நாளை CM விஜய் பிரிட்டன் பயணம். விஜய்யை வரவேற்க காத்திருக்கும் லண்டன்வாழ் தவெகவினர் TVK கொடியுடன் விசில் அடித்து உற்சாகம்
#CMVijay#TVK#London#thanthitvdigital
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் ��ள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.