நான் குளித்தலை தொகுதி நெய்தலூர் கட்டாணிமேடு பகுதி எங்கள் ஊராட்சியில் இரவு நேரம் மிக மிக மிக மின்வெட்டு அதிகம் 8:00 Pm to 8:25pm, 8:40pm to 9:00 pm, 10:00 pm 11:30pm power cut
தீ பந்தம் எடுத்து என்ற அண்ணனின் பாடல் வரிகளை நெல்லை புதுக்கோட்டை குளித்தலை மக்கள் சரியாக பின்பற்றி இரவு வேலைகளில் மின்சாரம் இல்லை என்��ாலும் தீப்பந்தங்களை கொளுத்தி புரட்சியை தொடங்கி இருக்கின்றனர்
வாழ்த்துக்கள்
@niranjan2428 நான் குளித்தலை தொகுதி நெய்தலூர் கட்டாணிமேடு பகுதி எங்கள் ஊராட்சியில் இரவு நேரம் மிக மிக மிக மின்வெட்டு அதிகம் 8:00 Pm to 8:25pm, 8:40pm to 9:00 pm, 10:00 pm 11:30pm power cut
காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் அண்ணன் விஜய் வசந்த் @iamvijayvasanth அவர்கள் 500000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் பாஜக கட்சி தோல்வி வேட்பாளர் விஜயதரணி @VijayadharaniM படுதோல்வி அடைவது உறுதி தோல்வி அடைத்த பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வருவார்....(2/2)
வரும் குமரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் அண்ணன் விஜய் வசந்த் @iamvijayvasanth பாஜக கட்சி தோல்வி வேட்பாளர் விஜயதரணி @VijayadharaniM இவர்கள் இருவரும் குமரி தொகுதியில் போட்டி போடுறாங்க ஆனால் மக்களுக்கு தெரியும் வரும் தேர்தல் போட்டி இல்லை என்பது (1/2)
மோட்டார் இயக்க முடியவில்லை இதனால் என் வயலில் இருக்கும் வாழை காயதுடங்குகிறது மேல் மட்டத்தில் இருந்து மின்சாரம் வர எங்கள் மாவட்ட நிரந்தர அமைச்சர் அண்ணன் @V_Senthilbalaji நடவடிக்கை எடுக்க வேண்டும் @Udhaystalin@CMOTamilnadu
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் ��ெய்தலூர் தெற்கு கட்டணிமேடு சுப்புரமணியபுரம் அருகே உள்ள ( சிறிய மின்மாற்றி உள்ளது அந்த மின் மாற்றியில் இருந்து மூன்று மின் மோட்டார்க்கு மட்டும் மின்சாரம் பயன்படுகிறது ) எனது வயலில் உள்ள மின்மோட்டார்க்கு 250V மட்டுமே வருவதால் மின்