அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட
உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ!
பத்தோடு பதினொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி!
Happiest Birthday Wishes to our Beloved Hon. Chief Minister of TN “Thalapathy” Vijay Anna 🎉🔥
A @KumarVetha Design 🚩
@actorvijay@TST_Offcl
"இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை.. ஆனால் அந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான்... ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான்" சீமான் மீது இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனா கடும் தாக்கு.!
#Secretariat | #Seeman | #SriLankaMP | #CMJosephVijay | #PolimerNews
@walterlouis1014 வெற்றியோ தோல்வியோ accept பண்ணி பழகுங்க இந்த மாதிரி பண்ணாத உங்க கட்சி இன்னும் கேவலமா போயிட்டு இருக்கு அடுத்த வாட்டியாச்சும் உங்க best ha காட்டுங்க
கையில் வெற்றி சான்றிதழ்.. முகத்தில் சிரிப்பு.. த.வெ.க தலைவர் விஜயை காண சந்தோஷமாக பனையூருக்கு வந்த த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்..!
#Panaiyur | #TVK | #TVKVijay | #TVKOffice | #PolimerNews