@polimernews இடைத்தேர்தல் வந்தால் மக்கள் மகிழ்ச்சி என்ற நிலையை ஓட்டுக்கு பணம் மூலம் உருவாக்கியது திராவிடம் தானே. ஜனநாயக வியாதி ஓட்டுக்கு பணம் கொடுப்பது.
@ThanthiTV இதே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நமச்சிவாய வாழ்க என்று பாடி பதிவி ஏற்றிருக்கும் நிலை இருந்தால். ஓசி சோறு குரூப் எப்படி குதித்து போய் பொங்கி இருப்பார்கள்...?