கெட்ட நண்பனின் சவகாசத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரியாமல் இ���்த தவறை செய்து விட்டேன் பின்னர் அதனால் எவ்வளவு கெடுதல் வரும் என்பதை உணர்ந்து கொண்டேன் தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்கனு சொல்லி இருந்தா கூட மன்னிச்சி இருக்கலாம்
ஆனா தன் சின்னஞ்சிறு குழந்தையை
தான் தால��� கட்டிய மனைவியை இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்படுத்தியதை மட்டும் மன்னிக்கவே முடியாது டூட்..!
@SJForumindia இப்படிக்கு அவதூறு பரப்பும் ஆபாசமாக பேசும் ஆயிரம் கொத்தடிமைகள் ஆதாரத்துடன் இருந்தாலும் விஜய்காக போஸ்ட் போடுப்பார்களை தேடி தேடி வழக்கு போடும் கொத்தடிமை தலைமை
Her name is Himanshi Narwal.
She married Vinay Narwal.
Seven days later, she watched him die.
Shot. On their honeymoon.
In the Pahalgam terror attack April 2025.
He was 26.
She became a widow before her wedding bangles had even settled.
India watched her grief.
And when she finally spoke she did not scream. She did not demand blood.
She said - DON’T SPREAD HATE AGAINST MUSLIM AND KASHMIRIS .
That was it.
That one sentence . And the country turned.
Those who claim to be nationalist trolled her , mocked her .
She was trolled online.
She was character assassinated.
Her grief was questioned.
Her intentions were twisted.
Her loyalty was put on trial.
“Why defend them?”
“Whose side are you on?”
“This is not the time.”
As if humanity needs permission.
As if grief must come with hatred to be acceptable.
The attacks got so vicious
that even the National Commission for Women had to step in and call it out.
It didn’t stop.
Because outrage is louder than empathy.
Because a widow asking for peace
does not fit the script people wanted.
She lost her husband.
And then she was forced to defend how she mourned him.
She did not fight back.
She did not explain.
Because how do you respond
when your pain becomes a public battlefield?
She gave India her husband.
India gave her trolling.
India gave her character assassination.
Her name is Himanshi Narwal.
Remember it.
Because in this country sometimes refusing to hate is enough to make you a target.
Marital Rape இல்லை என்று யார் சொன்னது?இன்றும் எங்கோ யாரோ பெரும்பாலான பெண்கள் அதை அனுபவிக்கிறார்கள். அதில் இருந்து தப்பித்தவர்கள் அதிர்ஷ்டம் அடைந்தவர்கள். இங்கு பல பெண்களுக்கு திருமணமே விருப்பம் இல்லாமல்தான் ந��க்குது, திருமணத்திற்கு பிறகு நடப்பது மட்டும் சம்மதத்தோடுதான் நடக்குதா?
The dark side of marriage...💔
இத கேக்கறப்ப அவ்ளோ கஷ்டமா இருக்கு....
இந்த வீடியோக்கு வந்த ஒரு comment
இந்த சமூகத்தில்,
"கணவன் என்ற சொல் அவனை காப்பாத்திவிடுகிறது
மனைவி என்ற சொல் என்னை பொம்மையாக்கி விடுகிறது"